text stringlengths 0 2.93k |
|---|
ஏதோ ஏதோ ஆனந்த ராகம் |
உன்னால் தானே உண்டானது |
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை |
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை |
(கேளடி) |
தள்ளிப் போகாதே.. |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
எனக்கென யாரும் இல்லயே |
வளையோசை கலகலகல |
வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது |
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது |
சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது |
எங்கும் தேகம் கூசுது |
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம் |
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் |
(வளையோசை கலகலகலவென) |
ஒரு காதல் கடிதம் விழி போடும் |
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும் |
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் |
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும் |
கண்ணே என் கண் பட்ட காயம் |
கை வைக்கத் தானாக ஆறும் |
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் |
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள் |
(வளையோசை கலகலகலவென) |
லாலலாலலாலா லாலா |
லாலலாலலாலா லாலா ஹே |
லாலலாலலாலா லாலலாலலாலா |
உன்னைக் காணாதுருகும் நொடி நேரம் |
பல மாதம் வருடம் என மாறும் |
நீங்காத ரீங்காரம் நான்தானே |
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே |
ராகங்கள் தாளங்கள் நூறு |
ராஜா உன் பேர் சொல்லும் பாரு |
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே |
சங்கீதம் உண்டாகும் நீ பேச்சில்தான் |
(வளையோசை கலகலகலவென) |
தள்ளிப் போகாதே.. |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
பச்சை வண்ண பூவே |
உயிர் வாழ்ந்திடும் |
தையத் தா தையத்தா தைய தைய தா |
பையத் தா பையத்தா பஞ்சு முத்தம் தா |
உயிர் வாழ்ந்திடும் வரையில் உனக்கே மடி குடுப்பேன். |
இனி ஓர் ஜென்மம் இருந்தால் உனக்காய் வந்து பிறப்பேன் |
உனது கனவில் நினைவில் உருவில் நானே என்றும் இருப்பேன். |
(தைய தா) |
நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைவதில்லை |
நேசம் பாசம் நிலையானது |
மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை |
அன்பே நம் காதல் அது போன்றது |
பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை |
சொன்னதை செய்தாலே அது மிகையில்லை |
நீ உறுதியானவன் என் உரிமையானவன் |
பசி ருசியை பகலிரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன் |
(தைய தா) |
பிறவி வந்து போனாலும் உறவு முறிவதில்லை |
உயிரை உயிரால் முறுக்கேற்றவா |
உன்னை போல அன்பாளன் யார்க்கும் வாய்க்க வேண்டும் |
உடலை உடலால் குளிப்பாட்டவா |
ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா |
மறு கணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும் |
உன்னை இறுக்கு அணைக்கிறேன்; உடல் நொறுங்க ரசிக்கிறேன் |
அணு அனுவை உனை பிளந்து என் ஆயுள் அடைப்பேன். |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
தள்ளிப் போகாதே.. |
எனக்கென யாரும் இல்லயே |
விழிகளில் விழிகளில் |
விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய் |
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய் |
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.