text stringlengths 0 2.93k |
|---|
என் நிலைமை அது சொல்லும் |
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே.... |
மீண்டும் காண.... மனம் ஏங்குதே... |
(நினைத்தாலே.....) |
மழையோடு நான் கரைந்ததுமில்லை |
வெயிலோடு நான் உருகியதில்லை |
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா |
மலைநாட்டுக் கரும்பாறை மேலே |
தலை காட்டும் சிறு பூவைப்போலே |
பொல்லாத இளங்காதல் பூத்ததடா |
சட்டென்று சலனம் வருமென்று |
ஜாதகத்தில் சொல்லலையே... |
நெஞ்சோடு காதல் வருமென்று |
நேற்றுவரை நம்பலையே |
என் காதலா...! என் காதலா.....! |
நீ வா! நீ வா! என் காதலா...! |
(நினைத்தாலே.....) |
விளம்பர இடைவெளி மாலையில் |
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை |
எங்கே உன் பூமுகம் |
சொல்லி தரவா |
கண்மணி அன்போடு |
கண்மணி அன்போடு காதலன் நான் நான் |
எழுதும் லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா |
வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி |
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே |
பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம் |
மொதல்ல கண்மணி சொன்னேல்ல |
இங்க பொன்மணி போட்டுக்க. |
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா |
நான் இங்க சௌக்கியம் |
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா |
நான் இங்கு சௌக்கியமே |
உன்னை நெனச்சி பாக்கும் போது |
கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது |
ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா |
இந்த எழுத்துதான் வார்த்த |
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது |
அதான் |
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது |
அதே தான் பிரமாதம் கவிதை படி |
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே |
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே |
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது |
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....ஓஹோ |
(கண்மணி...........) |
ம், எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும் |
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல |
எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை |
இதுவும் எழுதிக்கோ |
நடுவுல நடுவுல மானே! தேனே! பொன் மானே! |
எல்லாம் போட்டுக்க |
எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும் |
உன் உடம்பு தாங்குமா? தாங்காது |
அபிராமி! அபிராமி! அபிராமி! |
அதையும் எழுதணுமா? |
இது காதல்! |
என் காதல் என்னன்னு சொல்லாம |
ஏங்க ஏங்க அழுகையா வருது |
ஆனா நான் அழுது, என் சோகம் உன்னை தாக்கிடுமோ |
அப்படின்னு நினைககும் போது |
வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா! |
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல |
அதையும் தாண்டி புனிதமானது |
உண்டான காயம் இங்கு தன்னாலே ஆறிப்போன |
மாயமென்ன பொன் மானே பொன் மானே |
என்ன காயம் ஆன போதும், என் மேனி தாங்கிக் கொள்ளும் |
உந்தன் மேனி தாங்காது செந்தேனே..... |
எந்தன் காதல் என்னெவென்று |
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது |
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் |
எண்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது |
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல |
அதையும் தாண்டி புனிதமானது |
அபிராமியே! தாலாட்டும் சாமியே! நான் தானே தெரியுமா |
சிவகாமியே! சிவனில் நீயும் பாதியே! அதுவும் உனக்குப் புரியுமா |
சுப லாலி லாலியே லாலி லாலியே! |
அபிராமி லாலியே லாலி லாலியே! |
முன்தினம் பார்த்தேனே |
காதல் வைத்து |
யார் இந்த பெண்தான் என்று |
பட்டு பட்டு பட்டாம்பூச்சி |
முன்பே வா என் |
முன்பே வா என் அன்பே வா |
கூட வா உயிரே வா |
உன் முன்பே வா என் அன்பே வா.. |
பூப் பூவாய் பூப் பூவாய் |
நான் நானா கேட்டேன் என்னை நானே |
நான் நீயா நெஞ்சம் சொன்னதே.. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.