text stringlengths 0 2.93k |
|---|
உன் முன்பே வா என் அன்பே வா.. |
கூட வா உயிரே வா.. |
உன் முன்பே வா என் அன்பே வா |
பூப் பூவாய் பூப் பூவாய் |
[குழு] |
ரங்கோ ரங்கோலி...... |
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள் |
கோலம் போட்டவள் கைகள் மாறி |
ஜீல் ஜீல்... |
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள் |
கோலம் போட்டவள் கைகள் மாறி |
சுந்தர மல்லிகை |
சந்தன மல்லிகை |
சித்திர புன்னகை வண்ணம் மின்ன |
.. (ஒ ஓ ...) |
[பெண்] |
பூ வைத்தாய் பூ வைத்தாய் |
நீ பூவுக்கு ஓர் பூ வைத்தாய்.. |
மண பூ வைத்து பூ வைத்து.. |
பூவுக்குள் தீ வைத்தாய்.. |
(ஒ ஓ...) |
[ஆண்] |
தேனி - நீ -நீ மழையில் ஆட |
நாம் - நாம் -நாம் நனைந்து வாட |
என் நாணத்தில் உன் ரத்தம்.. |
நீ ஆடைக்குள் உன் சத்தம் ............ |
.உயிரே........ ஒ ஓ... |
[பெண்] |
பொழி ஒரு சில நாளில் தனி |
யாண்ட ஆண் தரையில் நீந்தும் |
முன்பே வா என் அன்பே வா |
கூட வா உயிரே வா |
உன் முன்பே வா என் அன்பே வா.. |
பூப் பூவாய் பூப் பூவாய் |
[ஆண்] |
நான் நானா கேட்டேன் நானே என்னை நானே |
உன் அன்பே வா என் அன்பே வா.. |
[பெண்] |
முன்பே வா என் அன்பே வா.. |
பூப் பூவாய் பூப் பூவாய்... |
[இசை..] |
[ஆண்] |
நிலவிடம் வாடகை வாங்கி |
விழி வீட்டிலில் குடி வைக்கலாமா.. |
நாம் வாழும் வீட்டுக்குள் |
வேர ராரும் வந்தாலே |
தகுமா....?.. |
[பெண்] |
தேன் மழை தேக்கத்தில் நீ தான் |
உந்தன் தோள்களில் இடம் தரலாமா.. |
நான் சாயும் தோளில் மேல் |
வேறுயாரும் சாய்ந்தாலே |
தகுமா....?.. |
[ஆண்] |
நீயும் செங்குள செரும் |
கலந்தது போலே |
கலந்திடலாமா...... |
[பெண்] |
முன்பே வா என் அன்பே வா |
கூட வா உயிரே வா |
உன் முன்பே வா என் அன்பே வா.. |
பூப் பூவாய் பூப் பூவாய் |
[ஆண்] |
நான் நானா கேட்டேன் என்னை நானே |
நான் நீயா நாங்கள் சொல்ல வேண்டும் |
நீங்கள் யார்... |
[பெண்] |
முன்பே வா என் அன்பே வா |
கூட வா உயிரே வா |
உன் முன்பே வா என் அன்பே வா.. |
பூப் பூவாய் பூப் பூவாய் |
[குழு] |
ரங்கோ ரங்கோலி...... |
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள் |
கோலம் போட்டவள் கைகள் மாறி |
ஜீல் ஜீல்... |
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள் |
கோலம் போட்டவள் கைகள் மாறி |
சுந்தர மல்லிகை |
சந்தன மல்லிகை |
சித்திர புன்னகை வண்ணம் மின்ன |
.. (ஒ ஓ ...) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.