text stringlengths 0 2.93k |
|---|
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே . |
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே |
நிலாவே வா .. |
செல்லாதே வா .. |
என்னாளும் உன் பொன்வானம் நான் |
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன் |
நிலாவே வா .. |
செல்லாதே வா .. |
என்னாளும் உன் பொன்வானம் நான் |
எங்கே உன் பூமுகம் |
மேகம் மேகம் |
ஒரு காதல் தேவதை |
முகத்தை எப்போதும் |
தென்றல் வந்து தீண்டும் |
தென்றல் வந்து தீண்டும் போது |
என்ன வண்ணமோ மனசிலை |
திங்கள் வந்து காயும் போது |
என்ன வண்ணமோ நினைப்பிலை |
வந்து வந்து போகுதம்மா |
எண்ணமெல்லாம் வண்ணமம்மா |
எண்ணங்களுக்கேற்றபடி |
வண்ணமெல்லாம் மாறுமம்மா |
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் |
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா |
தென்றல் வந்து தீண்டும் போது |
என்ன வண்ணமோ மனசிலை |
திங்கள் வந்து காயும் போது |
என்ன வண்ணமோ நினைப்பிலை |
விவரம் இல்லாமலே |
பூக்களும் வாசம் வீசுது |
உறவும் இல்லாமலே |
இருமனம் ஏதோ பேசுது |
எவரும் சொல்லாமலே |
குயிலெல்லாம் தேனா பாடுது |
எதுவும் இல்லாமலே |
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது |
ஓடை நீரோடை |
இந்த உலகம் அது போலை |
ஓடும் அது ஓடும் |
இந்தக் காலம் அது போலை |
நிலையா நில்லாது |
நினைவில் வரும் நிறங்களே |
தென்றல் வந்து தீண்டும் போது |
என்ன வண்ணமோ மனசிலை |
திங்கள் வந்து காயும் போது |
என்ன வண்ணமோ நினைப்பிலை |
ஈரம் விழுந்தாலே |
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது |
நேசம் பிறந்தாலே |
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது |
ஆலம் விழுதாக |
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது |
அலையும் மனம் போலே |
அழகெல்லாம் கோலம் போடுது |
குயிலே குயிலினமே |
அந்த இசையால் கூவுதம்மா |
கிளியே கிளியினமே |
அதைக் கதையாப் பேசுதம்மா |
கதையாய் விடுகதையாய் |
ஆவதில்லையே அன்புதான் |
தென்றல் வந்து தீண்டும் போது |
என்ன வண்ணமோ மனசிலை |
திங்கள் வந்து காயும் போது |
என்ன வண்ணமோ நினைப்பிலை |
வந்து வந்து போகுதம்மா |
எண்ணமெல்லாம் வண்ணமம்மா |
எண்ணங்களுக்கேற்றபடி |
வண்ணமெல்லாம் மாறுமம்மா |
உண்மையிலே உள்ளது என்ன என்ன? |
வண்ணங்கள் என்ன என்ன? |
தென்றல் வந்து தீண்டும் போது |
என்ன வண்ணமோ மனசிலை |
திங்கள் வந்து காயும் போது |
என்ன வண்ணமோ நினைப்பிலை |
முன்தினம் பார்த்தேனே |
யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில் |
காதல் வைத்து |
நெஞ்சுக்குள் பெய்திடும் |
கல்யாண தேனிலா |
கல்யாண தேன் நிலா |
காய்ச்சாத பால் நிலா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.