text stringlengths 0 2.93k |
|---|
உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு |
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு |
உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு |
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு |
இரண்டில் ஒன்று பார்பதற்கு தோழை நிமிர்த்து |
அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து |
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா |
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா |
நான் பார்த்ததிலே அவள் |
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் |
நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன் |
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான் |
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன் |
எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான் |
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான் |
அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும் |
அவள் நினைவாலே என் காலம் செல்லும் |
(நான் பார்த்ததிலே) |
இடையோ இல்லை இருந்தால் - முல்லைக் |
கொடிபோல் மெல்ல வளையும் |
சின்னக் குடைபோல் விரியும் இமையும் |
விழியும் பார்த்தால் ஆசை விளையும் |
அந்தப் பூமகள் திருமுகம் மேலே |
குளிர் புன்னகை புரிவதனாலே |
கனவோ நினைவோ எதுவோ |
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான் |
நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன் |
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத்தான் |
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன் |
ஒரு நாள் இல்லை ஒரு நாள் |
வந்து அவந்தான் சொல்லத்துடித்தான் |
உயிர் நீயே என்று நினைத்தான் |
இன்று கண்ணால் சொல்லி முடித்தான் |
அந்தக் காதலன் முகம் தொடுவானோ |
இந்தக் காதலி சுகம் பெறுவாலோ |
கனவோ நினைவோ எதுவோ |
(நான் பார்த்ததிலே) |
பட்டு பட்டு பட்டாம்பூச்சி |
எனதுயிரே எனதுயிரே |
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே |
கல்யாண மாலை |
மாலையில் யாரோ |
மாலையில் யாரோ மனதோடு பேச |
மார்கழி வாடை மெதுவாக வீச |
தேகம் பூத்ததே ஓ.....மோகம் வந்ததோ |
மோகம் வந்ததும் ஓ.....மௌனம் வந்ததோ |
நெஞ்சமே பாட்டெழுது - அதில் |
நாயகன் பேரெழுது |
வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற |
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற |
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை |
ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை |
நெஞ்சமே பாட்டெழுது - அதில் |
நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ) |
கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப்பார்க்க |
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப்பார்க்க |
அடடா நானும் மீனைப்போல கடலில் பாயக்கூடுமோ |
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ |
நெஞ்சமே பாட்டெழுது - அதில் |
நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ) |
உயிர் வாழ்ந்திடும் |
பறவையே எங்கு |
என்ன சொல்ல, ஏது சொல்ல... |
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் |
குடகு மலை காற்றில் |
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி |
எதோ நினவுதான் தன் உன்னை சுத்தி பறக்குது |
என்னோட மனது தான் கண்ட படி தவிக்க்து |
ஒத்த வழி என் வழி தானே மானே |
மானே மயிலே மரகத குயிலே |
தேனே நான் பாடும் தென்மாங்கே |
-பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே |
காதில் கேட்டயோ என் வாக்கே |
உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன் |
தன்னம் தனியாக நிற்க்கும் தேர் போலா ஆனேன் |
பூ புத்த சோலையிலே பொன்னா மாலையிலே |
நீ வந்த வேளையிலே மயிலே |
நீ கானு இரண்டு நீஙக ராகம் கொண்டு பாட்டு பாடுது |
குடடு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த |
பைங்கிளி |
மறந்தால் தானே நினைக்கனும் மாமா |
நின்னைவே நீ தானே நீ தானே |
மனசும் மனசும் இணைனதது மாமா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.