text stringlengths 0 2.93k |
|---|
அதை கண்டுபுடிச்சேன் |
ஏ புள்ள புள்ள... |
உன்னை கண்ணில் புடிச்சென் |
ஏ புள்ள புள்ள... |
உன்னை நெஞ்சில் வெதெச்சேன் |
ஏ புள்ள... |
காதல் வளர்த்தேன்... |
காதல் வளர்த்தேன்... |
உன்மேல் நானும் நானும் புள்ள |
காதல் வளர்த்தேன் |
காதல் வளர்த்தேன்... |
காதல் வளர்த்தேன்... |
என் உசுருகுள்ள கூடு கட்டி |
காதல் வளர்த்தேன் |
பூவின் முகவரி காற்று அறியுமே |
என்னை உன் மனம் அறியாத... |
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் |
உன்னை பார்த்ததும் பொழியாத... |
பல கோடி பெண்ண்கள் தான்... |
பூமியிலே வாழலாம் |
ஒரு பார்வையால் மனதை |
பரித்து சென்றவள் நீ அடி... |
உனக்கெனவே காத்திருந்தாலே |
கால் அடியில் வேர்கள் முழைக்கும் |
காதலில் வழியும் இன்பம் தானே... தானே... |
உனது பேரெழுதி பக்கத்திலே |
எனது பேரை நானும் எழுதி வெச்சேன் |
அது மழையில் அழியாமல் கொடை புடிச்சேன் |
மழை விட்டும் நான் நனைஞ்சேன்.. |
. |
ஏ புள்ள புள்ள... |
உன்னை எங்க புடிச்சென்... |
ஏ புள்ள புள்ள... |
அதை கண்டுபுடிச்சேன் |
ஏ உன்னை கண்ணில் புடிச்சென் |
ஏ புள்ள புள்ள... |
உன்னை நெஞ்சில் வெதெச்சேன் |
ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள... |
காதல் வளர்த்தேன்... |
காதல் வளர்த்தேன்... |
உன்மேல் நானும் நானும் புள்ள |
காதல் வளர்த்தேன் |
காதல் வளர்த்தேன்... |
காதல் வளர்த்தேன் |
என் உசுருகுள்ள கூடு கட்டி |
காதல் வளர்த்தேன் |
உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி |
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் |
உனது சுவாசத்தின் சூடெதின்டினால் |
மரனம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன் |
உன் முகத்தை பார்க்கவே... |
என் விழிகள் வாழுதே... |
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிரேன் நான் அடி... |
உடல் பொருள் ஆவி அனைத்தும் |
உனக்கெனவே தருவேன் பெண்ணெ |
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே...கண்ணே... |
தந்தை அன்பு அது பிறக்கும் வரை... |
தாயின் அன்பு அது வளரும் வரை... |
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ... |
உயிரொடு வாழும் வரை... |
அடியே ஏ புள்ள புள்ள... |
காதல் வளர்த்தேன்... |
காதல் வளர்த்தேன்... |
உன்மேல் நானும் நானும் புள்ள |
காதல் வளர்த்தேன் |
காதல் வளர்த்தேன்... |
காதல் வளர்த்தேன்... |
என் உசுருகுள கூடு கட்டி |
காதல் வளர்த்தேன் |
இதயத்தின் உள்ள பெண்ணெ நான் |
செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன் |
இன்று அதில் பூவை நீயே தான் |
பூத்தெவுடன் காதல் வளர்த்தேன் |
ஏ புள்ள புள்ள... |
உன்னை எங்க புடிச்சென்... |
ஏ புள்ள புள்ள... |
அதை கண்டுபுடிச்சேன் |
ஏ உன்னை கண்ணில் புடிச்சென் |
ஏ புள்ள புள்ள... |
உன்னை நெஞ்சில் வெதெச்சேன் |
ஏ புள்ள... |
வா வெண்ணிலா உன்னைத்தானே |
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே |
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே |
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் |
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் |
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே |
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.