text stringlengths 0 2.93k |
|---|
இயல்பாகப் பேசிப்போவது என்றாச்சே |
(என்னைக் கொஞ்சம்) |
(சிறகுகள் நீளுதே) |
என்னை இங்கே வரச்செய்தாய் |
என்னெனவோ பேசச்செய்தாய் |
புன்னகைகள் பூக்கச்செய்தாய் இன்னும் என்ன |
அருகினில் அமர்ந்தென்னை |
உற்று உற்று பார்க்கும் உந்தன் |
துருதுரு பார்வைக்குந்தான் அர்த்தம் என்ன என்ன |
என் பார்வை புதுசுதான் |
என் பேச்சும் புதுசுதான் |
உன்னாலே நானும் மாறிப்போனேனே |
கூட்டத்தில் என்னைத்தான் |
உன் கண்கள் தேடணும் |
என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே |
(என்னைக் கொஞ்சம்) |
(ஒண்ணே ஒண்ணு சொல்லணும் |
வசந்த காலங்கள் கசந்து போகுதே |
மேகம் மேகம் |
ஒரு காதல் தேவதை |
ஜூன் போனால் |
பருத்திவீரன் பாடல் |
அறியாத வயசு புரியாத மனசு |
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம் |
அடியாத்தி ரெண்டும் பறக்குதே |
செடிபோல ஆசை மொளைக்குதே |
வெட்டவெளிப் பொட்டலிலே மழைவந்தா |
இனி கொட்டாங்குச்சி கூரையாக மாறிடும் |
தட்டாம்பூச்சி வண்டியிலே சீர்வந்தா |
இங்கே பட்டாம்பூச்சி வண்டியிலே ஊர்வரும் |
ஓஹோ அறியாத வயசு புரியாத மனசு |
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம் |
பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல |
யாரும் மெனக்கெட்டுப் படிக்கல |
எந்தக் கெழவியும் சொன்ன கதையில |
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது |
ஒறவுக்கு இதுதான் தலைமை |
இதை உசுரா நெனைக்கும் இளமை |
காதலே கடவுளின் ஆணை |
அவன் பூமிக்குத் தொட்டுவச்ச சேனை |
ஒடைமாத்தி நடைமாத்தி அடியாத்தி இந்த வயசுல |
அறியாத வயசு புரியாத மனசு |
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம் |
கறந்தபாலையே காம்பில் புகுத்திட |
கணக்குப் போடுதே ரெண்டுந்தான் |
கோரைப்புல்லிலே மெட்டி செஞ்சுதான் |
காலுல மாட்டுது தோளுல சாயுது |
ஊரையும் ஒறவயும் மறந்து |
நடுக்காட்டுல நடக்குது விருந்து |
நத்தைக்கூட்டுல புகுந்து |
இனி குடித்தனம் நடத்துமோ சேர்ந்து |
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி இந்த வயசுல |
(அறியாத வயசு) |
முதல் மழை |
சங்கீத ஜாதிமுல்லை |
மின்னல்கள் கூத்தாடும் |
என்ன இதுவோ |
ஒரு கூடை Sunlight |
ஒரு கூடை Sunlight |
ஒரு கூடை Moonlight |
ஒன்றாக சேர்ந்த கலர்தானே என் White |
அப்பத்தான் வெச்ச கருப்பே இப்பத்தான் செக்கச்சிவப்பே |
எப்போதும் பச்சைத்தமிழன் இப்போ நான் வெள்ளைத்தமிழன் |
அட அட அட அசத்துது ஸ்டைல் |
நட நட நட நடப்பதும் ஸ்டைல் |
கட கட கட சிரிபதும் ஸ்டைல் |
பட பட பட பேச்சிலும் ஸ்டைல் |
கலக்குது உன் ஸ்டைல் |
இழுக்குது உன் ஸ்டைல் |
ஜெயிக்குது உன் ஸ்டைல் |
குழந்தைக்கும் உன் ஸ்டைல் |
இளசுக்கும் உன் ஸ்டைல் |
பெருசுக்கும் உன் ஸ்டைல் |
(அட அட அட) |
சுட சுட சுடத் தொடுவதும் உன் ஸ்டைல் |
தட தட தட அதிரடி ஸ்டைல் |
அடிக்கடி முடி கலைவதும் ஸ்டைல் |
வர வர எல்லாமே ஸ்டைல் |
ரகளை செய் ரௌத்திரவீரா |
மிரளச்செய் மன்மதமாறா |
கனிதேடும் கலகக்காரா |
கண்தடவும் கந்தள மாறா |
'கிண்'னென்ற கன்னியை பூரா |
தின்னின்று வெள்ளைக்காரா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.