text stringlengths 0 2.93k |
|---|
பெண்கள் மீது மையல் உண்டு - ஆனால் |
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும் |
நீ முத்த பார்வை பார்க்கும் போது |
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும் |
நீ தானே....... என் மழை மேகம் எனக்கு |
என் கொர்மொன் நதிகளை மெல்ல பெருக்கு |
ஒரு சாதல்.......... இனி நமக்கேதுக்கு |
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு |
உண்மை சொன்னால் நேசிப்பாயா? |
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா? |
உண்மை சொன்னால் நேசிப்பாயா? |
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா? |
நெஞ்சம் எல்லாம் -காதல் |
தேகம் எல்லாம் - காமம் |
உண்மை சொன்னால் - என்னை |
நேசிப்பாயா? |
காதல் கொஞ்சம் - கம்மி |
காமம் கொஞ்சம் - துக்கல் |
மஞ்சத்தின் மேல் - |
மன்னிப்பாயா? |
காதல் என்னை வருடும் போதும் - உன் |
காமம் என்னை திருடும் போதும் |
என் மனசொல்லாம் மார்கழிதான் |
என் கனவெல்லாம் கார்த்திகைதான் |
என் வானம் என் வசத்தில் உண்டு |
என் பூமி என் வசத்தில் இல்லை |
உன் குறைகள் நான் அற்யவில்லை |
அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை. |
உண்மை சொன்னால் நேசிப்பாயா? |
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா? |
நெஞ்சம் எல்லாம் -காதல் |
தேகம் எல்லாம் - காமம் |
உண்மை சொன்னால் - என்னை |
நேசிப்பாயா? |
காதல் கொஞ்சம் - கம்மி |
காமம் கொஞ்சம் - துக்கல் |
மஞ்சதிதின் மேல் - |
மன்னிப்பாயா? |
உண்மை சொன்னால் நேசிப்பாயா? |
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா? |
என் மனசொல்லாம் மார்கழிதான் |
என் இரவெல்லாம் கார்த்திகைதான் |
உண்மை சொன்னால் நேசிப்பாயா? |
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா? |
என் மனசொல்லாம் மார்கழிதான் |
என் இரவெல்லாம் கார்த்திகைதான் |
உண்மை சொன்னால் நேசிப்பாயா? |
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா? |
என் மனசொல்லாம் மார்கழிதான் |
என் இரவெல்லாம் கார்த்திகைதான் |
உண்மை சொன்னால் நேசிப்பாயா? |
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா? |
என் மனசொல்லாம் மார்கழிதான் |
என் இரவெல்லாம் கார்த்திகைதான் |
உண்மை சொன்னால் நேசிப்பாயா? |
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா? |
என் மனசொல்லாம் மார்கழிதான் |
என் இரவெல்லாம் கார்த்திகைதான் |
உண்மை சொன்னால் நேசிப்பாயா? |
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா? |
என் மனசொல்லாம் மார்கழிதான் |
என் இரவெல்லாம் கார்த்திகைதான் |
என் மனசொல்லாம் மார்கழிதான் |
என் இரவெல்லாம் கார்த்திகைதான் |
எனக்கு விளங்கின வரையில் அழுதியுள்ளேன். |
உன் குறைகள் நான் அறியவில்லை- நான் |
அறிந்தால் சூரியனில் சுத்தம்மில்லை |
விழிகளின் அருகினில் |
இவன் பேரை சொல்லும் போது- எந்திரன் |
நீயும் நானும் வானும் மண்ணும் |
தள்ளிப் போகாதே.. |
கண் பேசும் வார்த்தைகள் |
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை |
காத்திருந்தால் பெண் கனிவதில்லை |
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய |
கண்ணாடி இதயம் இல்லை |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.