text stringlengths 0 2.93k |
|---|
பூ போல நீவ வா |
நீ தூங்கும் போது |
உன் நெற்றி மீது |
முத்தங்கள் வைக்கணும் |
போர்வைகள் போர்த்தி |
போகாமல் தாழ்த்தி |
நான் காவல் காக்கணும் |
எல்லோரும் தூங்கும் நேரம் |
நானும் நீயும் மௌனத்தில் பேசணும் |
ஆராரிராரோ |
ராரோ ராரோ ஆராரிராரோ |
ஆராரிராரோ ராரோ ராரோ |
ஆராரிராரோ |
ஆராரிராரோ |
ராரோ ராரோ ஆராரிராரோ |
ஆராரிராரோ ராரோ ராரோ |
ஆராரிராரோ |
கண்ணானா கண்ணே |
கண்ணானா கண்ணே |
கண்ணம்மா உன்ன |
மனசில் நினைக்கிறேன் |
பார்வை பாரடி பெண்ணே |
என்னென்னமோ கொஞ்சி |
பேச துடிக்கிறேன் |
நீயும் பேசினா கண்ணே |
கண்ணம்மா உன்ன |
மனசில் நினைக்கிறேன் |
பார்வை பாரடி பெண்ணே |
என்னென்னமோ கொஞ்சி |
பேச துடிக்கிறேன் |
நீயும் பேசினா கண்ணே |
எனக்குள்ள புதிதாக |
புது காதல் நீ தந்த |
மனசாகும் வலிகூட |
சுகம்தானே நீ சொன்னா |
சொக்காத சொக்காத |
யார் பாத்தும் சிக்காத |
என் நெஞ்சில் ஏன் வந்து |
என்னோட திக்கான |
அர பார்வை நீ பாத்து |
அடி நெஞ்ச கொல்லாத |
நிழல்கூட நடக்கின்ற |
சுகம் கூட நீ தந்த |
கண்ணம்மா உன்ன |
மனசில் நினைக்கிறேன் |
பார்வை பாரடி பெண்ணே |
என்னென்னமோ கொஞ்சி |
பேச துடிக்கிறேன் |
நீயும் பேசினா கண்ணே |
கண்ணம்மா உன்ன |
மனசில் நினைக்கிறேன் |
பார்வை பாரடி பெண்ணே |
என்னென்னமோ கொஞ்சி |
பேச துடிக்கிறேன் |
நீயும் பேசினா கண்ணே |
ஓ….மௌனம் பேசும் |
மொழிகூட அழகடி |
ஆயுள் நீல அது போதும் வருடி |
உந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும் |
புது மொழி அதை உடைத்தெறி |
வெள்ளை பூவே |
நீ எந்தன் நிலவடி |
எந்தன் வானை மறைகின்ற அழகி |
உந்தன் உயிரை என் சுவாசம் |
தொடுதேனா கூறடி வந்து கூறடி |
நிலவே மலரே கவியே |
அழகே அணையா ஒளியே |
என் நெஞ்சுக்குள்ள வா வா |
நிலவே மலரே கவியே அழகே |
என் நெஞ்சுக்குள்ள வா வா |
கண்ணம்மா உன்ன |
மனசில் நினைக்கிறேன் |
பார்வை பாரடி பெண்ணே |
என்னென்னமோ கொஞ்சி |
பேச துடிக்கிறேன் |
நீயும் பேசினா கண்ணே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.