text
stringlengths
0
2.93k
தனி மரம் நானடி
தோட்டமாய் நீயடி
வாலிபத்தின் எல்லையில்
வாசல் வந்த முல்லையே
போகும் வரை போகலாம்
என்ன பிழையே
ஊரே நம்மை பார்ப்பது போலே
ஏதோ பிம்பம் தோன்றுது மானே
கால்கள் தரையில் கோலம் போட
மெல்ல தொடுதே காதலே
இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே
ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்
கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே
இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே
ஹே எத்தன சந்தோசம்
தினம் கொட்டுது உன் மேலே
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால
நீ சிந்தும் கண்ணீரும்
இங்கு நிரந்தரம் அல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆளு
ஹே எத்தன சந்தோசம்
தினம் கொட்டுது உன் மேலே
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால
நீ சிந்தும் கண்ணீரும்
இங்கு நிரந்தரம் அல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆளு
கண்ணா கட்டிக்கின்னு
எல்லாம் இருட்டுன்னு
நீ கூவாத கூவாதப்பா
வட்டம் போட்டுக்கிட்டு
சின்ன உலகத்தில்
நீ வாழாத வாழாதப்பா
என்னை பார் நான் கைய தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா
பார் நான் கைய தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா
ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப
ஹே உனக்காக நில்லு
எதுனாலும் சொல்லு
சந்தோசம் குடுக்காத
எதுனாலும் தள்ளு
அசராத தில்லு
இருந்த நீ சொல்லு
என் ஆளு ராஜா நீ