text stringlengths 0 2.93k |
|---|
ஆள வேண்டுமென்ற |
ஆசையில்லை |
உன் அன்பில் |
ஆழ்ந்திருக்க |
வேண்டுமென்ற |
ஆசையை தவிர |
சோலையில் |
பூத்ததல்ல |
உதிர மனச்சோலையில் |
பூத்தது மரணம்வரை |
மலர்ந்திருக்கும் |
காதல் மலர் |
நினைவே |
நீயானபின் |
மனதுக்கு |
ஏது ஓய்வு |
கரையோடு |
உரையாடும் |
அலைப்போல் |
கடலிருக்கும்வரை |
தொடர்ந்திட வேண்டும் |
நம் உறவும்...! |
உனக்காக |
தவிப்பதுதான் |
காதலென்றால் |
சுகமாக ஏற்றுக்கொள்வேன் |
காலமெல்லாம்...! |
கையளவு |
இதயத்திலேயே |
சுகமாக சுமந்திருப்பவனுக்கு |
கரங்களில் மட்டுமென்ன |
சுமையாகவா |
தெரியபோகிறேன் |
நீ சொல்லும் |
மிஸ் யூவில் |
தொலைகிறேன் |
நானும்...! |
அலங்கரித்த போதும் |
ஒளியிழந்து போனேன் |
உன் பார்வை |
படாததால்...! |
காண்பதற்கு |
தடைபோட்ட போதும் |
மனதுக்கு தாழ்போட |
முடியவில்லை |
உள்ளம் உன்னையே |
நினைக்குது...! |
மழைச்சாரலாய் |
நீ அன்பை |
பொழிய |
வாழவேண்டுமென்ற |
ஆசையும் |
துளிர்விடுகிறது |
வேறதுவும் தேவை இல்லை |
நீ மட்டும் போதும் |
கண்ணில் வைத்து காத்திருப்பேன் |
என்னவானாலும் |
உன் எதிரில் நான் இருக்கும் |
ஒவ்வொரு நாளும் |
உச்சி முதல் பாதம் வரை |
வீசுது வாசம் |
தினமும் ஆயிரம் முறை |
பார்த்து முடித்தாலும் |
இன்னும் பார்த்திட சொல்லி |
பாழும் மனம் ஏங்கும் |
தாரமே தாரமே வா |
வாழ்வின் வாசமே வாசமே |
நீ தானே தாரமே தாரமே வா |
எந்தன் சுவாசமே சுவாசமே |
நீ உயிரே வா |
மேலும் கீழும் ஆடும் உந்தன் |
மாய கண்ணாலே |
மாறுவேடம் போடுது என் நாட்கள் |
தன்னாலே |
ஆயுள் ரேகை முழுவதுமாய் |
தேயும் முன்னாலே |
ஆளும் வரை வாழ்ந்திடலாம் |
காதலின் உள்ளே |
இந்த உலகம் தூளாய் |
உடைந்து போனாலும் |
அதன் ஒரு துகளில் |
உன்னை கரை சேர்ப்பேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.