text stringlengths 0 2.93k |
|---|
நீயும் நானும் தான் அங்கே |
இன்பமாய் வாழலாம் |
என்னை போல் ஒரு உன்னை |
உன்னை போலொரு தொல்லை |
வேறு ஆசைகள் இல்லை |
அன்பே வா வா... |
ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா |
சட்டை பையில் எட்டி பார்க்கும் |
பியாரி ரோஜா |
சுற்றும் பூமியை நிர்க்க சொல்லியே |
ஆட்டம் போடலாம் |
இன்னும் என்னடா முத்தம் தந்து நீ |
என்னை கொல்லடா |
ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா |
சட்டை பையில் எட்டி பார்க்கும் |
பியாரி ரோஜா |
ஆப்பு பேத்டே டூ யூ... |
ஆப்பு பேத்டே டா பாபூ |
ஆப்பு பேத்டே மச்சி... |
ஏன் பொறந்த ஏன் வளர்ந்த |
எங்களுக்கு நீ எப்போதும் டோச்சர் தான்டா |
figure-a ய பார்த்தா கலட்டி விடுவ |
எங்களுக்கு நீ ஆனாலும் நண்பன் தான்டா |
லோங் லிவ் நண்பனே காதல் கண்ணனே |
லோங் லிவ் நண்பனே காதல் டெரட்ட டா டா |
ஏன் பொறந்த ஏன் வளர்ந்த |
எங்களுக்கு நீ எப்போதும் டோச்சர் தான்டா |
figure-a பார்த்தா கலட்டி விடுவ |
எங்களுக்கு நீ ஆனாலும் நண்பன் தான்டா |
ஏ... ஏஏஏஏ வாடா நண்பா நீ எந்த தேதி பொறந்தாலுமே |
போடா அது கிரிஷ்னா போடா ஜெயந்ததி தான்டா |
இல்ல மாமா நா எந்த figure-a மடிச்சாலுமே |
ஹார்ட்டு அது நட்புகாக தான்டா |
ரசிக்கவே பொறந்தவன் ரகசியம் அரிந்தவன் |
மன்மதன் உடம்பு முழுக்க மச்சம் உனக்கு பட்டய கிலப்பு... |
ஹெப்பி பேத்டே டூ யூ |
ஹெப்பி பேத்டே பாபு |
ஹெப்பி பேத்டே எங்க மாமா |
ஹெப்பி பேத்டே மச்சி |
மம்மி டேடி அட வேர வேர ஆனாலுமே |
மச்சான் நம்ம ப்லட் எல்லாம் ஒன்னு |
டம்மி சண்ட அட நீயும் நானும் போட்டாலுமே |
மாமா நம்ம சேத்துக்குவோம் நின்னு |
பொருக்கி நீ கிருக்கு நான் |
சேர்ந்தது எதுக்குதான் இதுக்கு தான் |
உடம்பு முழுக்க மச்சம் உனக்கு பட்டய கிலப்பு... |
ஹெப்பி பேத்டே டூ மீ |
ஹெப்பி பேத்டே டூ மீ |
ஆ : ஆருயிரே ஆருயிரே அன்பே |
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் |
நீயில்லையே நான் இல்லையே |
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன் |
நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே |
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன் |
என் உயிர் நீயே என |
ஆ : ஆருயிரே ஆருயிரே அன்பே |
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் |
நீயில்லையே நான் இல்லையே |
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன் |
பெ : விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம் |
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம் |
ஆ : காற்றென மார்வேனோ ஓ … ஓ … |
உன் சுவாசத்தில் சேர்வேனோ |
நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன் |
உனக்குள் வசிப்பேனே |
பெ : உன்னிலே என்னுயிரே உனக்கும் என்னுயிரே |
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் |
என்னிலே உறைகிறேன் |
ஆ : ஆருயிரே ஆருயிரே அன்பே |
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் |
நீயில்லையே நான் இல்லையே |
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன் |
பெ : கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம் |
ஆ : கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம் |
மேற்றினில் வாழ்வேனோ,உன் தோள்களில் சாய்வேனோ |
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து |
காலங்கள் மறப்பேனோ |
பெ : உன்னிலே என்னுயிரே நாமே ஓருயிரே |
ஆ : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் |
உயிரை துறக்கிறேனே |
ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே |
ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே |
அக்கம் பக்கம் பாத்து பாத்து |
ஆசையாக வீசும் காத்து |
நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.