text stringlengths 0 2.93k |
|---|
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா |
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா |
பால் காவடி பன்னீர் காவடி துக்கி பாத்தோம்டா |
அட உன்னை என்ன தூக்கிவிடும் சாமியாருடா |
ஜெயிச்சு போனா மந்திரி எங்க தேடி பாருடா |
நம்ம வாழ வைக்கும் சாமி நாம போடு Vote-U டா |
ஹே அண்ணாச்சி நம்மாச்சி நம்ம தங்கச்சி |
இந்த முறை ஜெய்க்க போறது Namma கட்சி |
துட்டுக்கு தான் Vote-அ கேட்டா ஓட விடுவோம் |
இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு Party-ய அமைப்போம் |
ஹே மேளம் போட்டு கூவி கூவி கவிழ வைப்பேன் |
அட ஜாதி மத பெற சொல்லி மனுஷன பிரிப்பான் |
இருட்டுல தான் இனிமே நாங்க சிக்க மாட்டோம்டா |
எங்களுக்கு துணை இருக்கு Torch Lightu-டா |
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா |
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா |
போடுங்கம்மா Vote-u தலை எழுத்த மாத்த |
போடுங்கம்மா Votu-u தலை எழுத்த மாத்த |
ஆண்: ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு |
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு |
அடை காக்கிற கோழியப் போலவே |
இந்த கூட்டைக் காப்பது யாருங்க |
அழகான அம்மனப் போலவே |
இங்க அப்பத்தாவப் பாருங்க |
ஆண்: ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலதான் சுத்துறான் |
வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான் |
ஆண்: பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம் |
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம் (ஆயிரம்...) |
(இசை...) |
ஆண்: வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு |
வீரமான வம்சத்தாளு இவங்களப் போல் யாரு |
சித்தப்பாவின் மீசையப் பாத்தா |
சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும் |
சித்தியோட மீன் கொழம்புக்கு |
மொத்த குடும்பம் அடங்கும் |
கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டித்தானே எறிவாங்க |
திருட்டுப்பயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின அவுப்பாங்க |
ஆண்: காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான் |
நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான் |
ஆண்: சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம் |
குழு: வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பயே தாண்டலாம் (ஆயிரம்...) |
(இசை...) |
ஆண்: சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஒடுதொரு ஆறு ஆறு |
ஆத்துக்குள்ள ஐரமீனும் சொல்லுது ஒன் பேரு |
சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி நாட்டாமதான் யாரு யாரு |
பஞ்சாயத்து திண்ணையும் சொல்லும் தாத்தாவோட பேரு |
வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பாது |
வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு |
ஆண்: ஐயோ வக்கிறான் வக்கிறான் ஐசத்தூக்கி வக்கிறான் |
கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான் |
ஆண்: ஈரமுள்ள இதயமிருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம் |
குழு: வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம் (ஆயிரம்...) |
ஆண்: கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான் |
போட்டுட்டான் போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டான் |
ஆண்: பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம் |
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம் |
ஆண்: ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு |
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு |
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு |
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு |
அட பாஸு பாஸு என் பேரக் கேளு பாஸு |
அட பாஸு பாஸு பாஸு என் பேரே தாண்டா பாஸு |
அட பாஸு பாஸு பாஸு என் பேரக் கேளு பாஸு |
அட பாஸு பாஸு பாஸு என் பேரே தாண்டா பாஸு |
அட வேலை வெட்டி இல்ல கொஞ்சம் பிஸியான புள்ள |
கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம் தான் எல்ல |
நான் நல்லவனா கெட்டவன யாரும் கேட்டதில்ல |
அட பாஸு பாஸு பாஸு என் பேரக் கேளு பாஸு |
அட பாஸு பாஸு பாஸு என் பேரேதாண்டா பாஸு |
காலைல அஞ்சு மணி நாங்க கண்ணு முழிப்போம் |
ஆ..ஆ...ஆ...ஆ....ஆ... |
பாலம் மேல ஏறி நின்னு காவிரியில் குதிப்போம் |
ஆ.ஆ...ஆ...ஆ....ஆ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.