text stringlengths 0 2.93k |
|---|
அடடா இந்த மனசுதான் சுத்தி சுத்தி உன்ன தேடுதே |
அழகா இந்த கொலுசுதான் தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே |
ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே |
ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே |
கிட்ட வந்து நீயும் பேசும் போது |
கிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும் |
மூச்சே…. காய்ச்சலா மாறும்.. |
விட்டு விட்டு உன்ன பாக்கும் போது |
வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும் |
மனசே… மார்கழி மாசம்.. |
அருகில் உந்தன் வாசம் இந்த காத்தில் வீசுது |
விழி தெருவில் போகும் உந்தன் உறுவம் தேடுது |
பாவி நெஞ்ச என்ன செஞ்ச |
உந்தன் பேர சொல்லி கொஞ்ச |
என்ன கொன்னாலும் அப்போதும் உன் பேர சொல்வேனடா |
ஒன்ன ரெண்டா என்ன நானும் சொல்ல |
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள |
பேச… தைரியம் இல்ல… |
உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள |
உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள |
இருந்தும்… வெட்கத்தில் செல்ல… |
காலம் யாவும் நானும், உன்ன பார்த்தே வாழனும் |
உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே சாகனும் |
உன்ன தவிர என்ன வேணும், வேற என்ன கேட்க தோணும் |
நெஞ்சம் உன்னோட வாழாம மண்ணோடு சாயாதடா |
ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே |
ஆனாலும் வயசு தான் கிட்ட வரத் தயங்குதே |
அக்கம் பக்கம் பாத்து பாத்து |
ஆசையாக விசும் காத்து |
நெஞ்சுக்குள்ளே ஏதோ பேசுதே |
அடடா இந்த மனசு தான் |
சுத்திச் சுத்தி உன்ன தேடுதே |
அழகா இந்தக் கொலுசு தான் |
தத்தித் தத்தி உன் பேர் சொல்லுதே |
ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே |
ஆனாலும் வயசு தான் கிட்ட வரத் தயங்குதே |
கிட்ட வந்து நீயும் பேசும் போது |
கிட்டத்தட்ட கண்ணு வேர்த்துப் போகும் |
மூச்சே காச்சலா மாறும்... |
ஆஹா விட்டு விட்டு உன்ன பாக்கும் போது |
வெட்டி வெட்டி மின்னல் ஒண்ணு மோதும் |
மனசே மார்கழி மாசம் |
அருகில் உந்தன் வாசம் |
இந்தக் காத்தில் வீசுது |
விழி தெருவில் போகும் உந்தன் |
உருவம் தேடுது |
பாவி நெஞ்ச என்ன செஞ்சே |
உந்தன் பேர சொல்லிக் கொஞ்ச |
என்னக் கொன்னாலும் அப்போதும் |
உன் பேர சொல்வேனடா... |
ஒண்ணா ரெண்டா என்ன நானும் சொல்ல |
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள |
பேச தைரியம் இல்ல |
ஆஹா உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள |
உள்ளம் என்ன முட்டி முட்டித் தள்ள |
இருந்தும் வெட்கத்தில் செல்ல |
காலம் யாவும் நானும் |
ஒன்ன பாத்தே வாழணும் |
உயிர் போகும் நேரம் உந்தன் |
மடியில் சாய்ந்தே சாகணும் |
ஒன்னத் தவிர என்ன வேணும் |
வேற என்ன கேட்கத் தோணும் |
நெஞ்சம் உன்னோட வாழாம |
மண்ணோடு சாயாதடா... |
மச்சான் என்னடா சொல்றான் |
எலேச்டின் வந்திர்ச்சாம்டா |
ஹே தோரணம் கட்டு போஸ்டர் ஒட்டு |
அய்யா பாரு அம்மா பாரு |
கும்புடு போடு கொடிய ஏத்து |
ஜெய்க்க போறோம் ஜெய்க்க போறோம் |
கோட்டையதான் புடிக்க போறோம் |
ஹே அண்ணாச்சி நம்மாச்சி நம்ம தங்கச்சி |
இந்த முறை ஜெய்க்க போறது Namma கட்சி |
துட்டுக்கு தான் Vote-அ கேட்டா ஓட விடுவோம் |
இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு Party-ய அமைப்போம் |
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா |
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா |
போடுங்கம்மா Vote-u தலை எழுத்த மாத்த |
போடுங்கம்மா Votu-u தலை எழுத்த மாத்த |
ஹே ஆட்டுக்குட்டி முட்டை போடும் சொல்லிடுவாண்டா |
ஒரு முட்டைகுள்ள மூக்குத்தியை வச்சு விப்பண்டா |
நம்பி நீயும் Vote போட்ட தலையில தூக்கு |
அட யோசிச்சு பாரு நல்ல வாழ்கை உண்டு |
சென்னை மதுர கோவை திருச்சி சேலம் கோவை எல்லாம் அதிர.. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.