text stringlengths 0 2.93k |
|---|
அந்த சிறு குருவி இப்போது |
அலைந்து துயர் படுமோ...? துயர் படுமோ...? |
இந்த மழை சுமந்து |
அதன் ரெக்கை வழித்திடுமோ...? வழித்திடுமோ...? |
காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை |
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது கான் |
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல் |
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி அழுதது கான் அழுதது கான்.. |
காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை |
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது கான் |
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல் |
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி அழுதது கான் அழுதது கான்... |
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் |
விளம்பர இடைவெளி மாலையில் |
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே |
காதலின் தீபம் ஒன்று |
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் |
பாடல் : கார்குழல் கடவையே |
படம் : வட சென்னை |
வரிகள் : விவேக் |
இசை : சந்தோஷ் நாராயணன் |
பாடியவர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி , பிரதிப் குமார் |
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& |
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் |
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய் |
கண்ணாடி கோப்பை ஆழியில் |
நான் கைமீறி சேர்ந்த தேயிலை |
கன்னங்கள் மூடி ஓரமாய் |
நீ நின்றாலே அன்றே தேய்பிறை |
கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன் |
விறகாய்... உன் விழியே கேட்கிறேன் |
உளியே... உன் உரசல் ஏற்கிறேன் |
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் |
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் |
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய் |
இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால் |
அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன் |
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால் |
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன் |
கார்குழல் கடவையே என்னை எங்கே |
காலக வழியிலே கனவுகள் |
கண்ணாடி கோப்பை ஆழியில் |
நான் கைமீறி சேர்ந்த தேயிலை |
கன்னங்கள் மூடி ஓரமாய் |
நீ நின்றாலே அன்றே தேய்பிறை |
கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன் |
விறகாய்... உன் விழியே கேட்கிறேன் |
உளியே... உன் உரசல் ஏற்கிறேன் |
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் |
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் |
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய் |
இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால் |
அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன் |
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால் |
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன் |
உன் கொட்டம் பார்த்து |
பூ வட்டம் பார்த்து |
கண் விட்டம் பார்த்து |
தீ பற்றும் காற்று |
தோல் மச்சம் பார்த்து |
மேல் மிச்சம் பார்த்து |
தேன் லட்சம் பார்த்து |
நடை பிழறிற்று |
இணையாய் உன்னை அடைகிறேன் |
என்னையே வழி மொழிகிறேன் |
எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே |
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே |
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே |
கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே |
கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன் |
விறகாய்... உன் விழியே கேட்கிறேன் |
உளியே... உன் உரசல் ஏற்கிறேன் |
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் |
கார்குழல் கடவையே |
என்னை எங்கே இழுக்கிறாய் |
காலக வழியிலே கனவுகள் |
விளம்பர இடைவெளி மாலையில் |
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் |
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.