text stringlengths 0 2.93k |
|---|
பத்திரமா பாக்கணும் |
நீதான் இவளை |
பொட்ட காட்டில் பூவாசம் |
சிட்டு புள்ள சாவாசம் |
என்னை காக்கும் உன் நேசம் |
புல்லு மேல ஆகாசம் (2) |
ஆசை வெச்சேன் |
பாத்துக்கணும் உள்ள |
வேற முகம் கை வசம் இல்ல |
பத்து மனம் நிக்கவில்லை |
மெரட்டுறேன் ஏன் கேட்கவில்லை |
வேளை வந்தா |
தானா அகப்படும் தவளை |
இக்கரையில் நானுமில்ல |
மீட்டு எடுக்க பாலம் இல்ல |
பத்திரமா பாக்கணும் |
நீதான் இவளை |
பொட்ட காட்டில் பூவாசம் |
சிட்டு புள்ள சாவாசம் |
என்னை காக்கும் உன் நேசம் |
புல்லு மேல ஆகாசம் (2) |
நின்ன மழை கூர ஒட்டி |
ஒன்னு ரெண்டு தூவி வைக்கும் |
வீடு வந்து சேர்ந்த பின்னும் |
என் நினைப்பில் தூவி வச்சான் |
பஞ்சாரத்த தூக்குநாளும் |
ரெண்டு நொடி கோழி நிக்கும் |
என் மனச மாத்துனாலும் |
நெஞ்ச அவன் கூட்டில் வச்சான் |
சொல்ல வந்த வார்த்தை இப்போ |
தொண்ட குழி தாண்டவில்லை |
மாயா திரை போட்டு என்னை |
உள்ள அடிச்சான் |
ரெக்கை வெச்சான் |
வானத்தை அள்ள |
கத்தி நின்னேன் கரணம் இல்ல ஆ…. |
இக்கரையில் நானுமில்ல |
மீட்டு எடுக்க பாலம் இல்ல |
பத்திரமா பாக்கணும் |
நீதான் இவளை |
பொட்ட காட்டில் பூவாசம் |
சிட்டு புள்ள சாவசம் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.