text stringlengths 0 2.93k |
|---|
என்னை காக்கும் உன் நேசம் |
புல்லு மேல ஆகாசம் |
ஆ…..ஆ….ஆ…..ஆ…… |
பொட்ட காட்டில் பூவாசம் |
சிட்டு புள்ள சாவாசம் |
என்னை காக்கும் உன் நேசம் |
புல்லு மேல ஆகாசம் |
ஆ…..ஆ…..ஆ….. |
மாயா திரை போட்டு புட்டான் |
உள்ளை வச்சு பூட்டி புட்டான் |
மாயா திரை போட்டு புட்டான் |
உள்ளை வச்சு பூட்டி புட்டான் (2) |
ஆ…..ஆ….ஆ…..ஆ…… |
ம்ம்….ம்….ஓ…ஓ…. |
விளம்பர இடைவெளி மாலையில் |
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் |
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு |
பாடல் : சிட்டு குருவி ஒன்று |
படம் : செக்க சிவந்த வானம் |
வரிகள் : வைரமுத்து |
இசை : ஏஆர் ரகுமான் |
பாடியவர் : ஏஆர் ரகுமான் |
+++++++++88888888888888+++++++++++ |
நீல மழைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் |
நீல மழைச்சாரல் வானம் குனிவதிலும் |
மண்ணை தொடுவதிலும் காதல் அறிந்திருந்தேன் |
கானம் உறைந்துபடும் |
மௌனபெருவெளியில் |
ஒரு ஞானம் வளர்த்திருந்தேன் |
இதயம் விரித்திருந்தேன் |
நான் இயற்கையில் திளைத்திருந்தேன் |
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு |
வட்ட பாறையின் மேல் என்னை வா வா என்றது |
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது |
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது |
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது |
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது |
ஒற்றை சிறு குருவி நடத்தும் |
ஒரங்கா நாடகத்தில் |
சற்றே திளைத்திருந்தேன் |
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது |
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது |
ஒரு நாள் கனவோ |
இது பெரட்டை பேருறவோ... யார் வரவோ... |
நீ கண்தொட்டு கடுந்தேகம் காற்றோ |
இல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ |
இது உறவோ... இல்லை பரிவோ...! |
நீல மழைச்சாரல் நநந.... ந நநநா.... |
அலகை அசைந்தபடி பறந்து ஆகாயம் கொத்தியதே |
உலகை உதறி விட்டு சற்றே உயரே பறந்ததுவே |
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது |
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது |
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது |
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது |
முகிலன்னம் சர சர சரவென்று கூட |
இடிவந்து பட பட படவென்று வீழ |
மழை வந்து சட சட சடவென்று சேர |
அடை மழை காட்டுக்கு குடை இல்லை மூட |
வானவெளி மண்ணை நழுவி விழுந்ததென்ன |
திசையெல்லாம் மழையில் கரைந்து தொலைந்ததென்ன |
சிட்டு சிறு குருவி பறந்த திசையும் தெரியவில்லை |
விட்டு பிரிந்துவிட்டேன் பிரிந்த வேதனை சுமந்திருந்தேன் |
விட்டு பிரிந்தேன் பிரிந்தேன் |
உயிர் நனைந்தேன் நனைந்தேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.