text stringlengths 0 2.93k |
|---|
மச்சா அடுத்த ப்ரபு இவந்தான்டா |
எதுலடா அப்படி எல்லாம் கேக்க கூடாது |
அடங்கலயா இன்னோ |
Fashion சோல ரேம்ப் வோக் போவேன் |
ad-u film-la சேம்பூ விப்பேன்டா |
பீபீஏ, பீஎஸ்ஈ, பீகொம், எம்ஏ, பீஹெச்டி, எம்சீஏ |
எம்எஸ் Office வித் டெலி |
ரேஷன் காட், ஏடீம் காட், பால் காட், பாலகாடு அரவேக்காடு |
கம் ஓன் பேபி ஐஏஸ்இ ஐபிஸ் லாஜஸ்ட் |
லோலிபொப், ஹிபொப, பொலிஸ் கப், ட்ரிப்கப் |
ஒன்னுமே பரியல் ஹய்யோ... |
Friends தான் டா உசுரு எனக்கு |
பாதி சொத்த எழுதி வைப்பேன் |
நான் யேனி பொட்டு மேல யேர போறேன் |
நான் யேழைக்கெல்லாம் வாரி தர போறேன் |
என் ரசிகர் மன்ற தலைவன் நீ தான் டா |
யேத்துக்க யேத்துக்க நாயே இந்த அகத்த ஆச |
விடிய விடிய சுட்டாலும் நீ வேகாத தோசை |
கேக்குரவ கேனை இல்லை வேணாம்டா பாஸ்சு |
நீ அட்டோம் போம்மு இல்ல மச்சான் ஊசி பட்டாசு |
(ஹோய் அடுத்த பருப்பு) |
நான் வந்து நின்னா கேமரா |
போய்டாங்களா ஓகே... |
அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே |
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok |
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே |
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok |
உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை |
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததிலை |
இருந்தாலும் துணிந்து வந்தாய் |
இந்த காதல் என்னை அனைத்திட வைத்தாய் சுகமாய் |
அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே |
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok |
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே |
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok |
சின்ன சின்னதாய் அன்புத்தூறல் நீயும் போட |
அதை சிந்தாமல் கையில் நானும் அள்ளீக்கொள்ள |
வண்ண வண்ணமாய் எந்தன் வாணம் மாறிப்போக |
நானும் காற்றொடு மேகமாக துள்ளி செல்ல |
விழிகளில் விழிகளில் வரைகிறாய் வானவில்லை |
அதில் நீல வண்ணம் வீசுதடி காதல் அலை |
விரல் கோர்ததும் விழி வளைததும் |
வலையை விரும்பி மீன் வந்ததோ |
அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே |
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok |
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே |
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok |
மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல |
அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல |
முற்று புல்லியாய் என்னை நானும் பூட்டி கொள்ள |
அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல |
நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா |
உன் மனதினில் கால் வைத்தேன் நான் ஸ்ட்ராங்கா |
கிளி அசைந்தா கிளை அசைந்தா |
சிறகும் முளைத்து இலைகளிலே |
அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே |
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok |
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே |
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok |
உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை |
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததிலை |
இருந்தாலும் துணிந்து வந்தாய் |
இந்த காதல் என்னை அனைத்திட வைத்தாய் சுகமாய் |
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் |
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும் |
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே |
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே |
வேறென்ன வேண்டும் உலகத்திலே |
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே |
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் |
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் |
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும் |
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் |
அன்பே ஓர் அகராதி |
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன் |
தினம் உன் தலைகோதி |
காதோரத்தில் எப்போதுமே உன் |
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன் |
கையோடு தான் கைகோர்த்து நான் |
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.