text stringlengths 0 2.93k |
|---|
ஏ சொக்க சொக்க சொக்கத் தாங்கம் |
வந்து பாருங்க |
ஏ தங்கம் வெள்ளி வைர நகை |
வாங்கிப் பாருங்க |
ஏ சொக்க சொக்க சொக்கத் தாங்கம் |
வந்து பாருங்க |
ஏ தங்கம் வெள்ளி வைர நகை |
வாங்கிப் பாருங்க |
உங்க சொந்தம் பந்தம் எல்லாருக்கும் |
போட்டுப் பாருங்க |
கை ராசி உள்ள கட இது டாப்பு தானுங்க |
கை ராசி உள்ள கட இது டாப்பு தானுங்க |
பெண் |
சொக்கத் தங்கம் |
சொக்கத் தங்கம் ஜுவல்லரி |
சொக்க வைக்கும் |
சொக்க வைக்கும் ஜுவல்லரி |
தென் காசியில் ஒரு தங்க அருவி |
உங்கள் சொக்கத் தங்கம் ஜுவல்லரி |
இசை சரணம் - 2 |
மானுக்கு கொம்பப் போல |
யானைக்கு தெம்பப் போல |
நம்மாளு வந்து நின்னா |
நெஞ்சுக்குள் தில்லு டா |
ஊருக்கு தேரப் போல |
ஆறுக்கு மீனப் போல |
எங்கேயும் கேட்டுப் பாரு |
இவனோட பேரு டா |
இவன் பேச்சால வானத்தையும் |
வாங்க சொல்லுவான் |
தங்கக் காசால ஏணி வச்சு |
ஏற சொல்லுவான் |
இவன் கண்ணால எப்பொழுதும் |
பாதி சொல்லுவான் |
அட செஞ்சதெல்லாம் செஞ்சு புட்டு |
மீதி சொல்லுவான் |
நம்ம ராஜா ஆல் இன் ஆலு ராஜா |
இவன் பண்ண மாட்டான் தாஜா... |
நம்ம ராஜா ஆல் இன் ஆலு ராஜா |
உன் தோட்டம் எல்லாம் ரோஜா... |
போடு போடு போடு டா |
சக்க போடு போடு டா |
பழச தூக்கிப் போடு டா |
புதுசா ஜாக்கி போடு டா |
ஏறு மேல ஏறு டா |
இனிமே தாறுமாறு டா |
இல்ல கவல ரம்பம் ரம்பம் பம்பம் |
அன்பே அன்பே |
உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை |
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை |
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் |
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய் |
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய் |
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய் |
உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை |
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை |
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் |
காதல் என்பது பொல்லாத தீ தான் |
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான் |
கண்கள் முழுதும் நீ வந்த கனவு |
விடிந்தாலும் முடியாதடி |
உ ன்னோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும் |
ஜென்மம் ஈடேருமே |
உன் விரல் தருகின்ற வெப்பங்களை நினைத்தால் |
நெஞ்சில் வலி கூடுமே |
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் |
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய் |
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய் |
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய் |
யாரும் வந்து போகாத கோவில் |
தீபம் போலே என்னை மாற்றும் காதல் |
என்று முடியும் நான் தேடும் தேடல் |
நீ இன்றி நான் ஏதடி |
கண்ணிரின் துளி வந்து விழிகளை மூடும் |
எங்கே என் தேவதை |
காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும் |
கரையும் என் நாழிகை |
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் |
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய் |
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய் |
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய் |
ஆண்: அன்பே என் அன்பே உன் விழி பார்க்க |
இத்தனை நாளாய் தவித்தேன்... |
கனவே கனவே கண் உறங்காமல் |
உலகம் முழுதாய் மறந்தேன்... |
கண்ணில் சுடும் வெயில் காலம் |
உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.