text stringlengths 0 2.93k |
|---|
எட்டு முதல் பத்து வரை பஸ் ஸ்டாப்ல சிரிப்போம் |
மத்யானம் வரை நாங்க சலூனுல கெடப்போம் |
தள்ளு வண்டி கடையில கடன் சொல்லி லஞ்ச்’டா |
எங்களோட ஆபீஸ் எல்லாம் டீ கடையில் பெஞ்ச்’டா |
அட பாஸு பாஸு பாஸு என் பேரக் கேளு பாஸு |
அட பாஸு பாஸு பாஸு என் பேரே தாண்டா பாஸு |
ரெண்டு முதல் மூணு வரை ஊரு கதை அளப்போம் |
ஆ..ஆ...ஆ...ஆ.... |
இங்கிருந்தே பேச்சால ஒபமாவ கிழிப்போம் |
நதிர்தனா...ஆ.....ஆ..... |
நாலு முதல் அஞ்சு வரை காலேஜில் கெடப்போம் |
வாலெல்லாம் சுருட்டிக்கிட்டு நல்லவனா நடிப்போம் |
ஆறு மணி மேல நாங்க தியேட்டர்ல கூடுவோம் |
அப்பறமா வந்து நாங்க |
குவாட்டரெங்கே தேடுவோம் |
அட பாஸு பாஸு பாஸு என் பேரக் கேளு பாஸு |
அட பாஸு பாஸு பாஸு என் பேரே தாண்டா பாஸு |
அட பாஸு பாஸு பாஸு என் பேரக் கேளு பாஸு |
அட பாஸு பாஸு பாஸு என் பேரே தாண்டா பாஸு |
அட வேலை வெட்டி இல்ல நாங்க பிஸியான புள்ள |
கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம் தான் எல்ல |
நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல |
இல்ல.. |
அட பாஸு பாஸு பாஸு என் பேரக் கேளு பாஸு |
அட பாஸு பாஸு பாஸு என் பேரே தாண்டா பாஸு(இசை) |
பாஸ்..கர்ர்............. |
அடடா மழைடா அட மழைடா |
அழகா சிரிச்சா புயல் மழைடா |
அடடா மழைடா அட மழைடா |
அழகா சிரிச்சா புயல் மழைடா |
மாரி மாரி மழை அடிக்க |
மனசுக்குள்ள குடை பிடிக்க |
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு |
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு |
மயில் தோக போல இவ மழையில் ஆடும் போது |
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு |
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு |
அடடா மழைடா அட மழைடா |
அழகா சிரிச்சா புயல் மழைடா |
பாட்டு பாட்டு பாடாத பாட்டு |
மழை தான் பாடுது கேட்காத பாட்டு |
உன்னை என்னை சேர்த்து வெச்ச |
மழைக்கொரு சலாம் போடு |
என்னை கொஞ்சம் காணலயே |
உனக்குள்ளே தேடி பாரு |
மந்திரம் போல இருக்கு |
புது தந்திரம் போல இருக்கு |
பம்பரம் போல எனக்கு |
தல மத்தியில் சுத்துது கிறுக்கு |
தேவதை எங்கே என் தேவதை எங்கே |
அது சந்தோஷமா ஆடுது இங்கே |
உன்னப்போல வேறாறும் இல்ல |
என்னவிட்டா வேறாறு சொல்ல |
சின்ன சின்ன கண்ணு ரெண்ட |
கொடுத்தென்ன அனுப்பி வெச்சான் |
இந்த கண்ணு போதலயே |
எதுக்கிவள படைச்சி வெச்சான் |
பட்டாம்பூச்சி பொண்ணு |
நெஞ்சு படபடக்கும் நின்னு |
பூவும் இவளும் ஒண்ணு |
என்னை கொன்னுப்புட்டா கொன்னு |
போவது எங்கே நான் போவது எங்கே |
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே |
அடடா மழைடா அட மழைடா |
அழகா சிரிச்சா அனல் மழைடா |
அடடா மழைடா அட மழைடா |
அழகா சிரிச்சா அனல் மழைடா |
பின்னி பின்னி மழை அடிக்க |
மின்னல் வந்து குடை பிடிக்க |
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்ச்சு |
என் மூச்சு காத்தால மழ கூட சூடாச்சு |
குடையை நீட்டி யாரும் |
இந்த மழையை தடுக்க வேணாம் |
அணைய போட்டு யாரும் |
என் மனச அடக்க வேணாம் |
கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு |
அடடா ஒண்ணும் சொல்லாத |
அழகா என்னைக் கொல்லாத |
அணைச்சா தள்ளிச் செல்லாத |
அணையைக் கட்டிப் போடாத |
அடடா பிரம்மன் என பூப்போல படைச்சானே |
இதழில் தேன் எடுக்க நீ வரியா |
ஆனால் பார்வையைத் தான் தீப்போல குடுத்தானே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.