text stringlengths 0 2.93k |
|---|
அன்பில் அடை மழைக்காலம் |
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் |
(இசை...) |
ஆண்: நீ நீ ஒரு நதி அலை ஆனாய் |
நான் நான் அதில் விழும் இலை ஆனேன் |
உந்தன் மடியினில் மிதந்திட வேண்டும் |
உந்தன் கரை தொட பிழைத்திட வேண்டும் |
அலையினிலே பிறக்கும் நதி |
கடலினிலே கலக்கும்... |
மனதினிலே இருப்பதெல்லாம் |
மவுனத்திலே கலக்கும்... (அன்பே என் அன்பே...) |
(இசை...) |
ஆண்: நீ நீ புது கட்டளைகள் விதிக்க |
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க |
இந்த உலகத்தை ஜெயித்துடுவேன் |
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன் |
எதைக் கொடுத்தோம்... எதை எடுத்தோம்... |
தெரியவில்லை கணக்கு... |
எங்கு தொலைந்தோம்... எங்கு கிடைத்தோம்... |
புரியவில்லை நமக்கு... (அன்பே என் அன்பே...) |
யே கண்ணே... தந்தானா... |
தனனானா... |
மையல் குய்யல் ஏஏ மையல் குய்யல் |
மையல் குய்யல் ஓஓ மையல் குய்யல் |
மையல் குய்யல் ஏஏ மையல் குய்யல் |
அனிச்சம் பூவழகி |
ஆட வைக்கும் மேலழகி |
கருத்த விழியழகி |
கேரங்க வைக்கம் பேரழகி |
எங்கேங்கோ எங்கேங்கோ |
பறந்து நா போனேனே |
சண்டாலி உன் கிட்ட |
சருகாகி நின்னேனே |
வாரான்டி வாரான்டி |
வரிச கொண்டு வாரான்டி |
பாக்கு வண்டி எடுத்துகுட்டு |
பரிசம் கொண்டு வாரான்டி |
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு |
மல்லு வேட்டி வாங்கி கொடு |
தாலி ஒன்னு கட்டிவிட்டு |
பாட்டு ஒன்னு எடுத்து விடு |
நேத்து வரை வெண்ணிலவு |
வீன் நிலவு என்று இப்போ |
தோனுதடி அடியே தோனுதடி |
ஆல வரும் வெண்நிலவு |
தேன் நிலவு என்று இனி |
மாறுமடி அடியே மாறுமடி |
செல்லாத சந்தோஷம் |
அல்லாம அல்லுதடி |
பொல்லாத ஒரு வாரம் |
கில்லாம கில்லுதடி |
ஏ புள்ள வா மெல்ல |
கனவுகள் எடுத்துச் செல்ல |
(வாரான்டி வாரான்டி) |
புது பெண்ணு மாப்பிள்ளைக்கு |
பூவ அல்லி சூடுங்கடி |
மாப்பிள்ளையும் பொண்ணும் |
நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி |
(புதுபெண்ணு ) |
ஓ.... தந்தனா... தந்தனா... |
தந்தனா... தந்தனா... னா... |
சாத்தி வச்ச நெஞ்சில் இப்போ |
சேத்து வச்ச காதல் வந்து |
தாக்குதடி அடியே தாக்குதடி |
போர் கலத்த தாண்டி இப்போ |
பூக்கடைக்கு கால்கள் இனி |
போகுமதடி அடியே போகுமதடி |
மரியாதை இல்லாம |
மனசென்ன திட்டுதடி |
உன் பெயர செல்லச் செல்லி |
உள் நாக்கு கத்துதடி |
ஏ புள்ள வா மெல்ல |
கனவுகள் எடுத்துச் செல்ல |
(வாரான்டி வாரான்டி) |
ஓ... அனிச்சம் பூவழகி |
ஆட வைக்கும் மேலழகி |
கருத்த விழியழகி |
கேரங்க வைக்கம் பேரழகி |
எங்கேங்கோ எங்கேங்கோ |
பறந்து நா போனேனே |
சண்டாலி உன் கிட்ட |
சருகாகி நின்னேனே |
அன்புள்ள சந்தியா |
உனை நான் காதலிக்கிறேன் |
நீ சொல்லும் ஒரு வார்த்தை |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.