text stringlengths 0 2.93k |
|---|
மெய்யாக மெய் போயின் மர்மம் என்ன |
மெய் எல்லாம் மெய் இல்லை பொய் எல்லாம் பொய் இல்லை |
மெய் மெய் மெய் பொய் பொய் பொய் மெய்யா என்ன |
கண் இரண்டில் தினம் தோன்றும் காட்சி எல்லாம் |
கண் விட்டு வெளியேறும் மர்மம் என்ன |
கண் இரண்டும் உனதில்லை அதன் காட்சி உனதில்லை |
அறியாத மட நெஞ்சில் மயக்கம் என்ன |
இடுகாட்டில் தினம் பார்க்கும் சாம்பல் எல்லாம் |
இதயத்தில் ஏறாத மர்மம் என்ன |
மலர்ந்தாலும் உதிர்ந்தாலும் மடி ஏந்தும் மணலாக |
மனம் வாங்கும் ஒரு தேடல் கொண்டால் என்ன |
உயிருக்கு உயிரோடு வந்தோம் என்ன |
உயிர் வாழ்ந்து அதை நீயும் உணர்ந்தால் என்ன |
உயிர் வாழ்க்கை நிலையாமை மர்மம் என்ன |
நிலையாமை நினையாமை கொண்டால் என்ன |
ஈசல் போல் வாழ்ந்தாலும் ஈசன் தான் சேர்ந்து |
தூசாகி தூளாகும் மர்மம் என்ன |
சிறிதாக வரைந்தாலும் பெரிதாக வரைந்தாலும் |
பூஜ்யத்தில் பெருசெல்லாம் மதிப்பா என்ன |
அவனாக இருந்தாலும் இவனாக இருந்தாலும் |
எவனாக இருந்தாலும் இறுதி என்ன |
பிச்சைத் தான் எடுத்தாலும் பேரரசர் ஆனாலும் |
புழுவுக்கு இரையாவான் வேறே என்ன |
அவன பத்தி நான் பாடப் போறேன் |
இவன பத்தி நான் பாடப் போறேன் |
அவனும் சரி இல்ல இவனும் தான் சரி இல்ல |
எவனத்தான் நான் இப்போ பாடப் போறேன் |
ஊர பத்தி நான் பாடப் போறேன் |
உறவ பத்தி நான் பாடப் போறேன் |
ஊரும் சரி இல்ல உறவும் தான் சரி இல்ல |
யாரைத்தான் நான் இப்போ பாடப் போறேன் |
காட்டில் வாழ்ந்த மிருகம் தான் நானு |
அந்த நினைப்பில் ஆட்டைத் தான் புலி தின்னு |
புலியத் தான் காட்டனை மிதிக்குதுங்க |
காட்டு குகையில் நான் வாழ்ந்த காலம் |
நெஞ்சில் இருந்து தீப்பந்தம் தான் ஏந்தி |
எப்போதும் தணியாமல் துரத்துங்க |
மனுசப் பயலின் ரத்தத்தில் இருப்பது உனக்கென்ன தெரியும் |
ஹேய் ஹேய் நீராக தெரியும் நீரா அது |
ஆறாக ஓடும் நெருப்பே அது |
உதிரம் உள்ளேதான் உள்ளதென்ன |
பலியிருக்கும் பழியிருக்கும் |
வெறியிருக்கும் அட |
வேட்டை குணமிருக்கும் |
களவுயிருக்கும் உலகுயிருக்கும் |
கொலையிருக்கும் கொஞ்சம் கருணையும் இருக்கும் |
கோபத்தில் சில நேரம் சாந்தத்தில் சில நேரம் |
திண்டாடும் நெஞ்சத்தின் மர்மம் என்ன |
சத்தங்கள் ஆனாலும் மௌனங்கள் ஆனாலும் |
எல்லாமே ஒன்றேதான் வேறா என்ன |
மெய் எல்லாம் பொய் ஆக பொய் எல்லாம் மெய் ஆக |
மெய்யாக மெய் போயின் மர்மம் என்ன |
மெய் எல்லாம் மெய் இல்லை பொய் எல்லாம் பொய் இல்லை |
மெய் மெய் மெய் பொய் பொய் பொய் மெய்யா என்ன |
கண் இரண்டில் தினம் தோன்றும் காட்சி எல்லாம் |
கண் விட்டு வெளியேறும் மர்மம் என்ன |
கண் இரண்டும் உனதில்லை அதன் காட்சி உனதில்லை |
அறியாத மட நெஞ்சில் மயக்கம் என்ன |
இடுகாட்டில் தினம் பார்க்கும் சாம்பல் எல்லாம் |
இதயத்தில் ஏறாத மர்மம் என்ன |
மலர்ந்தாலும் உதிர்ந்தாலும் மடி ஏந்தும் மணலாக |
மனம் வாங்கும் ஒரு தேடல் கொண்டால் என்ன |
உயிருக்கு உயிரோடு வந்தோம் என்ன |
உயிர் வாழ்ந்து அதை நீயும் உணர்ந்தால் என்ன |
உயிர் வாழ்க்கை நிலையாமை மர்மம் என்ன |
நிலையாமை நினையாமை கொண்டால் என்ன |
ஈசல் போல் வாழ்ந்தாலும் ஈசன் தான் சேர்ந்து |
தூசாகி தூளாகும் மர்மம் என்ன |
சிறிதாக வரைந்தாலும் பெரிதாக வரைந்தாலும் |
பூஜ்யத்தில் பெருசெல்லாம் மதிப்பா என்ன |
அவனாக இருந்தாலும் இவனாக இருந்தாலும் |
எவனாக இருந்தாலும் இறுதி என்ன |
பிச்சைத் தான் எடுத்தாலும் பேரரசர் ஆனாலும் |
புழுவுக்கு இரையாவான் வேறே என்ன |
அழகே அழகே அழகின் அழகே நீயடி |
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!! |
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி |
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..!! |
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன் |
என்னை உன்னிடம் தந்திட வந்தேன் |
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..!! |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.