text stringlengths 0 2.93k |
|---|
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா? |
வேட்டையாளனை வென்றிடும் மானா |
உன்னை நேசித்த காதலன் நானா? |
வா கனியே.. முக்கனியே |
தீயோடும் பனியே..!! |
வாராமல் நீ சென்றால் |
இவன் தனியே தனியே..!! |
வா கனியே.. முக்கனியே |
தீயோடும் பனியே..!! |
உனக்காக உருண்டோடும் இவன் |
காலம் இனியே..!! |
சுடச்சுட நெருப்பென பார்த்தாய்.. |
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்.. |
கண்கள் இரண்டும் காதல் சொல்லும் |
இருந்தும் நடித்தாய்..!! |
அடிக்கடி முள்ளென தைத்தாய்.. |
ஆயினும் பூவென பூப்பாய்.. |
இதயக் கதவை இரக்கம் கொண்டு |
என்னக்காய் திறப்பாய்..!! |
இந்த காதல் என்பது மழலை போன்றது |
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..!! |
உன்னை கெஞ்சி கேட்கிறேன் |
என்னை கொஞ்ச கேட்கிறேன் |
நீ கேட்க மறுக்கிறாய்.. தொடர்ந்து நடிக்கிறாய்.. |
உன்னக்கும் என்னக்கும் நடுவில் காதல் வலம் வர.. |
கனியே முக்கனியே தீயோடும் பனியே..!! |
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!! |
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!! |
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..! |
பலப் பல கனவுகள் இருக்கு.. |
அதை ஏன் சொல்லணும் உனக்கு..? |
மனசுவிட்டு பேசு நீயும்.. நண்பனா என்னக்கு.. |
பார்த்ததும் பிடித்தது உனக்கு.. |
பழகிட தோனணும் என்னக்கு.. |
கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு..? |
நீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி |
என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்.. |
நீ காதல் கஜினியா? பகல் கனவில் பவனியா? |
ஏன் துரத்தி வருகிறாய்.. நெருங்க நினைகிறாய்.. |
உன்னக்கும் என்னக்கும் எதற்கு காதல் வலம் வர.. |
கனியே முக்கனியே தீயோடும் பனியே..!! |
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!! |
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!! |
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..! |
அழகோ அழகு |
அவள் கண்ணழகு |
அவள் போல் இல்லை ஒரு பேரழகு |
அழகோ அழகு |
அவள் பேச்சழகு |
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு |
அழகோ அழகு |
அவள் கண்ணழகு |
அவள் போல் இல்லை ஒரு பேரழகு |
அழகோ அழகு |
அவள் பேச்சழகு |
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு |
தத்தி நடக்கும் அவள் நடையழகு |
பத்தி எரியும் அவள் உடையழகு |
அய்யய்யோ ’சிக்’கென நடக்கும் |
அய்யய்யோ ஓவியம் அவளோ |
அய்யய்யோ சக்கரை தடவி |
அய்யய்யோ செஞ்சது உடலோ |
அழகோ அழகு |
அழகோ அழகு |
எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ |
என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு |
அந்தியிலே வானம் சிவந்ததை போலே |
கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு |
மெல்லிடையை பற்றி சொல்லா |
இல்லாத அழகு |
கீழே கொஞ்சம் பார்க்க சொல்லா |
பொல்லாத அழகு |
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ… |
காட்டருவி போலே அலை அலையாக |
கண்டபடி ஓடும் குழல் அழகு |
கண்ணிரண்டில் வலையை பிண்ணி பிண்ணி வீசி |
நெஞ்சம் அதை பறிக்கும் செயல் அழகு |
தெற்றுப் பல்லில் சிரிக்கையில் |
தீராத அழகு |
கண்ணிரண்டு யோசிக்கையில் |
வேரேதோ அழகு |
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ… |
அழகோ அழகு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.