text stringlengths 0 2.93k |
|---|
நான் நாக்க அறுத்து புடுவேன் |
கண்டவங்க நின்டவங்க காறி துப்ப |
நிப்பவனே |
இப்படி கட்டுனாவள விட்டுபுட்டு |
வப்பாட்டி கூட திரியுறியே |
இப்போ ஒனக்கு ஒரு வேட்டி நிக்கிற |
மானத்த காட்டி |
ஒனக்கு ஒரு வேட்டி நிக்கிற |
மானத்த காட்டி |
அடி வேதனைய சொல்லி சொல்லி என்ன |
சோதனைக்கு ஆக்காத்தாடி |
அடி வேதனைய சொல்லி சொல்லி என்ன |
சோதனைக்கு ஆக்காத்தாடி |
இப்போ போத கலஞ்சுருச்சு |
அடிச்சி நொறுக்கப் போறேன் |
ஒன் மண்டய ஓடச்சு பாரு |
இப்ப சண்டயா முடிக்கப் போறேன் |
ஒன் மண்டய ஓடச்சு பாரு |
இப்ப சண்டயா முடிக்கப் போறேன் |
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை |
அவளுக்கு யாரும் இணையில்லை |
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை |
ஆனால் அது ஒரு குறையில்லை |
(அவள்..) |
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை |
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை |
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை |
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை |
(அவள்..) |
அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை |
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை |
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை |
நான் பொம்மை போலே பிறக்கவில்லை |
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை |
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை |
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை |
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை |
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை |
எனக்கு எதுவுமில்லை |
(அவள்..) |
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை |
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை |
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை |
அந்த அக்கரைப்போல வேறு இல்லை |
அவள் வாசம் ரோஜா வாசமில்லை |
அவள் இல்லாமல் சுவாசமிலை |
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை |
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை |
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை |
எனக்கு எதுவுமில்லை |
(அவள்..) |
அவன பத்தி நான் பாடப் போறேன் |
இவன பத்தி நான் பாடப் போறேன் |
அவனும் சரி இல்ல இவனும் தான் சரி இல்ல |
எவனத்தான் நான் இப்போ பாடப் போறேன் |
ஊர பத்தி நான் பாடப் போறேன் |
உறவ பத்தி நான் பாடப் போறேன் |
ஊரும் சரி இல்ல உறவும் தான் சரி இல்ல |
யாரைத்தான் நான் இப்போ பாடப் போறேன் |
காட்டில் வாழ்ந்த மிருகம் தான் நானு |
அந்த நினைப்பில் ஆட்டைத் தான் புலி தின்னு |
புலியத் தான் காட்டனை மிதிக்குதுங்க |
காட்டு குகையில் நான் வாழ்ந்த காலம் |
நெஞ்சில் இருந்து தீப்பந்தம் தான் ஏந்தி |
எப்போதும் தணியாமல் துரத்துங்க |
மனுசப் பயலின் ரத்தத்தில் இருப்பது உனக்கென்ன தெரியும் |
ஹேய் ஹேய் நீராக தெரியும் நீரா அது |
ஆறாக ஓடும் நெருப்பே அது |
உதிரம் உள்ளேதான் உள்ளதென்ன |
பலியிருக்கும் பழியிருக்கும் |
வெறியிருக்கும் அட |
வேட்டை குணமிருக்கும் |
களவுயிருக்கும் உலகுயிருக்கும் |
கொலையிருக்கும் கொஞ்சம் கருணையும் இருக்கும் |
கோபத்தில் சில நேரம் சாந்தத்தில் சில நேரம் |
திண்டாடும் நெஞ்சத்தின் மர்மம் என்ன |
சத்தங்கள் ஆனாலும் மௌனங்கள் ஆனாலும் |
எல்லாமே ஒன்றேதான் வேறா என்ன |
மெய் எல்லாம் பொய் ஆக பொய் எல்லாம் மெய் ஆக |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.