text stringlengths 0 2.93k |
|---|
சேத்து வெச்ச கனவ எல்லாம் |
மிச்சம் இன்றி பேசுங்க |
மீச குத்தி காயம் வந்து |
முத்த மருந்து பூசுங்க |
அடி ஆத்தி ஆத்தி இவ அசத்தப் போறா |
ஒரு மால மாத்தி ஒன்ன ஒசத்த போறா... |
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து |
நாரண நம்பி நடக்கின்றானென்றது |
பூரண பொற் குடம் வைத்து புறமெங்கும் |
தோரணம் நாட்ட கனா கண்டேன் |
தோழி நான்... |
மந்திரம் இல்ல தந்திரம் இல்ல |
மாறி மாறி பாக்குதுங்க |
ரெண்டு கண்ணு தாக்கி தாக்கி |
துண்டு துண்டா ஆக்குது |
வெயிலும் இல்ல மழையும் இல்ல |
வான வில்லும் பூக்குதுங்க |
நெஞ்சுக்குள்ள நெரந்தரமா |
வண்ணம் அள்ளி பூசுது ஹே... |
பம்பரமா ஒரு கொலுசு |
ரெக்க கட்டி ஆடுது |
பக்கத்துல ஒரு மனசு |
சுத்தி சுத்தி ஓடுது |
ஓன் காதல் சொல்ல ஒரு வார்த்த வேணா |
இந்த பார்வ போதும் அத மாத்த வேணா... |
என்னென்னமோ சத்தத்துல |
நாலு கண்ணும் வெக்கத்துல |
இன்னிக்கது மொத்தத்துல |
மூழ்கி விடும் முத்தத்துல |
என்னென்னமோ சத்தத்துல |
நாலு கண்ணும் வெக்கத்துல |
இன்னிக்கது மொத்தத்துல |
மூழ்கி விடும் முத்தத்துல |
டமக் டமக்கு டம டம்மா |
நான் தில்லாலங்கடி ஆமாம் |
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா |
ஜொமக் ஜொமக்கு ஜொம்மா |
என் ஜோலி ஜாலிதாம்மா |
வளம் இருக்குதம்மா புது பணமும் ஏறுதம்மா |
ஆனுபவிடா என்றே என்றேதான் |
ஆண்டவனும் தந்தான் |
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று |
ஆண்டவனும் வந்தான் |
ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட (டமக்) |
நேற்று என்பது முடிந்தது நினைவில் இல்லை |
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை |
இன்று என்பதை தவிரவும் எதுவும்மில்லை |
கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை |
வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு |
வாழ்க்கை இன்னா கணிதமா |
எல்லை தாண்டி நீ ஆடிப்பாரு |
எதுவும் இல்லை புனிதமாய் |
நெஞ்சில் இல்லை பயம் பயம் |
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம் (டமக்) |
எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும் |
புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும் |
உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும் |
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும் |
வானம் மேலே ஏ பூமி கிழே |
வாசனை நாட்கள் நடுவிலே |
ஏ தோளின் மேலே ஏ பாரம்மில்லே |
துணிந்தவன் நடப்பான் கடலிலே |
திரும்பிப் பாரு தினம் |
ஜினக்கு நானு சுகம் சுகம் (டமக்) |
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் |
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் |
ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது |
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது |
தீக்குள்ளே விரல் வைத்தேன் |
தனி தீவில் கடை வைத்தேன் |
மணல் வீடு கட்டி வைத்தேன் |
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் |
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் |
தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை |
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை |
தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை |
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை |
விழி ஓரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி |
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும் |
அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம் |
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேரிடும் |
கால்தரை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதே |
எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.