text stringlengths 0 2.93k |
|---|
உன்னிடத்தில் என்ன கேக்கிறேன், உன் காதல் போதுமே, என் ஜென்மம் தீருமே |
காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே |
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே |
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே |
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே |
என்ன என்ன என்ன ஆகிறேன் |
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன் |
விதை என அன்று விழுந்தது, வழர்ந்து விரிச்சம் ஆகும் நேரம் |
கனவென கண்ணில் இருந்தது, கரைந்து காதல் ஆகா மாறும் |
எதை விரும்பினேன், அதை அடைகிறேன் |
உன்னிடத்தில் என்ன கேக்கிறேன், செத்தாலும் உன் மடி, தந்தாலே நிம்மதி |
காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே |
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே |
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே |
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே |
என்ன என்ன என்ன ஆகிறேன் |
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன் |
தொட்டு பிடிதிதுடும் தூரத்தில் பறக்கிறேன், நிலவை பிடிக்கிறேன் |
என்ன இதுவோ என்னைச் சுற்றியே |
புதிதாய் ஒளி வட்டம் |
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் |
கனவில் ஒரு சத்தம் |
நேற்று பார்த்தேன் நிலா முகம் |
தோற்று போனேன் ஏதோ சுகம் |
ஏ தென்றல் பெண்ணே |
இது காதல் தானடி |
உன் கண்களோடு |
இனி மோதல் தானடி |
(என்ன இதுவோ..) |
காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே |
கண்களால் ஸ்வாசிக்க கற்று தந்தது |
பூமியே சுழல்வதாய் பள்ளிப்பாடம் சொன்னது |
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது |
ஓஹோ காதலி |
என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன் |
அடி நான் தூங்கினால் |
அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன் |
கோடைக் கால பூங்காற்றாய் |
எந்தன் வாழ்வில் வீசினாய் |
(என்ன இதுவோ..) |
புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம் |
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம் |
கோவிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன் |
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன் |
ஓஹோ காதலி |
என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல் |
சாலை ஓரமாய் |
நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன் |
உன்னைப் பார்க்கும் நாளெல்லாம் |
ஸ்வாசக் காற்று தேவையா |
(என்ன இதுவோ..) |
யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ |
யார் அவனோ அவனோ அவனோ…. |
என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன் |
என்னை கேட்டேனே |
உன்னை நினைத்து என்னை மறந்தேன் |
எல்லாம் மறந்தேனே |
என் பேரை மறந்தேன் |
என் ஊரை மறந்தேன் |
என் தோழிகளை மறந்தேனே! |
என் நடை மறந்தேன் |
என் உடை மறந்தேன் |
என் நினைவினை மறந்தேனே! |
அந்தி மாலை கோவில் மறந்தேன் |
அதிகாலை கோலம் மறந்தேன் |
ஏன் மறந்தேன்? |
ஓஓஓஓஒ! |
ஏன் என்னை மறந்தேன்? |
நான் என்னை மறந்தேன். |
கண் திறந்தும் பார்க்க மறந்தேன் |
கால் நடந்தும் பாதை மறந்தேன் |
வாய் திறந்தும் பேச மறந்தேன் |
நான் பண்பலையின் பாடல் மறந்தேன் |
தினம் சண்டை போடும் தாயிடம் கெஞ்ச மறந்தேன் |
என் குட்டித் தங்கை அவளிடம் கொஞ்ச மறந்தேன் |
மறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன்? |
யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ |
யார் அவனோ அவனோ அவனோ…. |
பெண் மனம் கவரும் கொற்றர்க்கே! |
தாழ் பணிந்தேன்…. தாழ் பணிந்தேன் |
படித்ததெல்லாம் பாதி மறந்தேன் |
தேர்வறையில் மீதி மறந்தேன் |
நாள் கிழமை தேதி மறந்தேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.