text
stringlengths
0
2.93k
நான் மின்னஞ்சலின் சேதி மறந்தேன்
நான் என்னைப்பற்றி அவனிடம் சொல்ல மறந்தேன்
அவன் புன்னகையை மூட்டைக் கட்டி அள்ள மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் அவனால் மறந்தேன்?
யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ….
எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே...
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே...
கனவும் என் கண்ணில் தோன்றும் விவரம் அறிகின்றேனே..
விழியில் விண்மீன்கள் பூக்கும் புதுமை உணர்கின்றேனே..
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்..
எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே...
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே...
மழைவரும் போதே நனைவதே பாவம் என நினைப்பேன் முன்னாலே...
குடையிருந்தாலும் நனைந்திடும் ஆசை வருகிறதே உன்னாலே...
எதனையும் நாடா இதயம் வாழ்ந்தது தாளாக...
உன்னையதில் நீயும் வரைந்தாயே ஓவியமாக...
என்கால் இரண்டும் நீ கை காட்டும் ஊரோடு நடை பயில...
அட மே மே... சுகம் நானே..
என்கால் இரண்டும் நீ கை காட்டும் ஊரோடு நடை பயில...
அட மே மே... சுகம் நானே..
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்..
எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே...
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே...
அழுதிடத்தானே விழியென நானும் அறிந்திருந்தேன் முன்னாலே..
அழகிய பூவை ரசித்திடக் கூட முடிகிறதே என்னாலே...
சுவடுகள் ஏதும் பதியா பூமியில் நான் வாழ..
துணைவர ஆசி கொடுத்தயே தேவதை போல...
என் தாயன்பு நீதான் என்று நான் காதலுடன் கரைய...
அலை போலே வரும் நாளே.. ஓ ஓ ஓ
என் தாயன்பு நீதான் என்று நான் காதலுடன் கரைய...
அலை போலே வரும் நாளே..
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்..
எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே...
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே...
கனவும் என் கண்ணில் தோன்றும் விவரம் அறிகின்றேனே..
விழியில் விண்மீன்கள் பூக்கும் புதுமை உணர்கின்றேனே..
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்..
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்..
வா குத்தாட்டம் போடு
என்னோடு வா கொண்டாட்டம் போடு
ஹே நாடு கோழி இது
உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ
காடு பயலாட்டம் ஒரு ஆட்டம் போட்டுக்கடா
வந்தாடுடா கொண்டடுடா
ஸ்பின் பால் இது பந்தாடுடா
என்னோடு வா குத்தாட்டம் போடு
கை கோத்து வா கொண்டாட்டம் போடு
நாட்டு கோழி இது
உன் கூட்டில கொஞ்சம் செதுக்கோ
காடு பயலாட்டம் ஒரு ஆடம் போட்டுக்கடா
வந்தாடுடா ஹே கொண்டடுடா
ஸ்பின் பால் இது பந்தாடுடா
ஹே கண்ணாடி தொட்டிக்குள் மீனு உண்டு
ஏன் கண்ணு அதையெல்லாம் பாகாது டா
கடலுக்குள் வலை போடு கொழம்பு வெச்ச
அது போல வியர் ஏதும் ருசிக்காது டா
பூ போட பாவாடை தேகம் தொட்டு
வா டா வா மழை போடு மாலை கட்டு
நான் சேதாரம் இல்லாத தங்க தட்டு
நீ வெட்டு கல்வெட்டு டா
வந்தாடுடா ஹே கொண்டடுடா
ஸ்பின் பால் இது பந்தாடுடா
ஹே அம்மாடி ஆத்தாடி காத்தாடி நீ
கண்ணால நூல் விட்டு நான் பாக்கவா
உன்னை போல் பல பெற பாதவ நா
இல்லாம உன் ஆசை நீ சொல்லவா
வந்தாச்சு வந்தாச்சு வெக்கம் விட்டு
ஏன் சட்டை பாக்கெட்டில் முத்தம் குட்டு
இந்த கண்ணாடி கூடாசு கல்லு பட்டு
கண்பட்டு கைபட்டு டா.
வந்தாடுடா ஹே கொண்டடுடா
ஸ்பின் பால் இது பந்தாடுடா
என்னோடு வா சொர்கத்தை தேடு
கை கோது வா வெக்கத மூடு
ஹே நாடு கோழி இது
உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ
காட்டு பயலாட்டம் ஒரு ஆட்டம் போட்டுக்கடா
வந்தாடுடா கொண்டடுடா
ஸ்பின் பால் இது பந்தாடுடா
ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே
ஏனோ கால்கள் உன் இடமே வருகிறதே
ஆசையோடு பேச வந்த வார்த்தை இன்று
விடுமுறை தருகிறதே
நூறு கோடி மான்கள் ஒடும் வேகம்
போல இருதயம் துடிக்கிறதே
அடி நாக்கில மூக்கில பேச்சில மூச்சில
உனக்கு இது புரியாதா ?