text stringlengths 0 2.93k |
|---|
உன் போக்குல நாக்குல |
நடையில உடையில |
மயங்கிறேன் தெரியாதா? |
அடி நிக்கிற நெளியுற |
நொறுங்குற நெருங்குற |
நெருப்புன்னு தெரியாதா? |
தினம் சொக்குற சொறுகுற விக்கிற விலக்குற |
விடுதலை கிடையாதா? |
அடங்காதாது காமம் அதை நீயும் அடக்காதே |
அடி பெண்ணே சாதம் உப்பின்றி ருசிக்காதே |
ஏதோ ஒன்று என் உள்ளே நடக்கிறதே |
ஏனோ நெஞ்சம் மின்மினியாய் பறக்கிறதே |
நேற்று பார்த்த பூமி வேறு |
இன்று வேறு நிறம் என தெரிகிறதே |
மூச்சை போல காதல் வந்து |
உள்ளம் எங்கும் விரைவது புரிகிறதே |
அடி நாக்கில முக்கில பேச்சில மூச்சில |
உனக்கு இது புரியாதா ? |
உன் போக்குல நாக்குல |
நடையில உடையில |
மயங்கிறேன் தெரியாதா? |
அடி நிக்கிற நெளியுற |
நொறுங்குற நெருங்குற |
நெருப்புன்னு தெரியாதா? |
தினம் சொக்குற சொறுகுற விக்குற விலகுற |
விடுதலை கிடையாதா? |
கண்ணாடியை பார்த்தே காலம் |
தான் கழிகிறதா? |
உன் விட்டில் தினமும் |
இது போல் தான் நடக்கிறதா? |
இந்த தினசரி மாற்றம் காதலினாலே |
இரவுகள் எல்லாமே வேகமாய் விடிகிறதா? |
வயதோடு ஒரு பூதம் வன்முறையில் இறங்கிடுதா? |
ஏமாந்திடும் நேரம் தன் வேலையை தொடங்கிடுதா? |
பார்த்திடும் போது பழமுதிர் சோலை |
அட பருகிட சொல்கிறது |
வா வா வா வா வா வா.........வா |
வா வா வா ......... |
மெதுவாய் ஒரு மௌனம் |
மனதோடு பேசிடுதோ? |
பொதுவாய் ஒரு நாணம் |
புன்னகையை வீசிடுதோ? |
தடு மாறிடும் நேரம் |
வானிலை மாற்றம் |
காற்றிலே நடந்தே குளிர் காய்ச்சல் அடிக்கிறதா |
புரியாதோரு வேட்கை பூ போல மலர்கிறதா |
பூவொன்று தொட்டால் தீ போல சுடுகிறதா |
மூடிய பூவுக்கு பூஜைகள் இல்லை... |
சூடிட வேண்டும் |
வா வா வா வா வா வா ......... வா |
ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே |
ஏனோ கால்கள் உன் இடமே வருகிறதே |
ஆசையோடு பேச வந்த வார்த்தை இன்று |
விடுமுறை தருகிறதே |
நூறு கோடி மான்கள் ஒடும் வேகம் |
போல இருதயம் துடிக்கிறதே |
அடி நாக்குல மூக்குல பேச்சில மூச்சில |
உனக்கு இது புரியாதா ? |
உன் போக்கில நாக்குல |
நடையில உடையில |
மயங்கிறேன் தெரியாதா? |
அடி நிக்கிற நெளியுற |
நொறுங்குற நெருங்குற |
நெருப்புன்னு தெரியாதா? |
தினம் சொக்குற சொறுகுற விக்குற விலகுற |
விடுதலை கிடையாதா? |
அடங்காதது காமம் அதை நீயும் அடக்காதே |
அடி பெண்ணே சாதம் உப்பின்றி ருசிக்காதே |
Everybody Listen Listen Listen |
Make Way For The King |
Everybody Listen Listen Listen |
Just Watch The Way He Is Gonna Swing… Alright |
ஹேய் விண்ணை தீண்டும் கதிரவன் |
எந்தன் எல்லை தாண்டும் காற்றிவன் |
காற்றை எரிக்கும் நெருப்பிவன் |
கை பட்டாள் கொதிக்கும் நீர் இவன் |
Everybody Listen He Is On A Mission |
You Can Never Stop Him |
He Is A Human Tornado |
Everybody Listen He Has Got The Right Decision |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.