text stringlengths 0 2.93k |
|---|
You Cannot Mess With Him Not Even With His Shadow |
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம் |
இவன் நடந்தால் போதும் நிலமும் வணங்கும் |
ஹே ..! சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம் |
ஐயும் பூதங்கள் யாவும் இவனுள் அடங்கும் |
Oh Oho Oho!!!… |
ஹே ! ரௌடிகளின் ராஜ்யங்கள் ரணகளமாய் இருக்கும் … இருக்கும் |
காவல்துறை தேர்ந்தேடுத்து சிங்கதைதன் அனுப்பும் … ஜெயிக்கும் |
வீரம் … அது இதுதானோ |
சூடம் … இரு விழிதனோ |
தீரம் … ஆது இவன்தானோ |
மாயவனோ … |
பட்டம் … அது படித்தானோ |
காக்கும் .. இரு கைதனோ |
நீக்கம் .. தனி வழிதனோ |
நிரந்தர பயம் இவனோ … |
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம் |
இவன் பார்த்தல் போதும் இடியும் இறங்கும் |
Oh Oho Oho |
வகை வகையாய் தவறு செய்யும் கயவர்களை அறிவான் அறிவான் |
மிக மிகையாய் கலவரமா புகை எனவே நுழைவான் சுடுவான் |
சுத்தம் இரு கைதனோ … |
ரத்தம் ஒரு மைதனோ … |
யுத்தம் அது மெய்தானோ … |
போர்கலமோ |
சுற்றும் புவி இவன்தானோ .. |
தட்டும் கடல் அழைத்தானோ .. |
முற்றும் பகை அழிப்பானோ .. |
மானிடன் அவன் எவன்னோ |
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம் |
Come On Yeah… |
இவன் நின்றால் போதும் நகரம் நடுங்கும் |
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம் |
இவன் கண்டால் போதும் அகரம் தொடங்கும் |
Feel my love |
என் காதல் சரியோ தவறோ |
என் காதல் முள்ளோ மலரோ |
என் காதல் முதலோ முடிவோ |
சகியே Feel my love |
என் காதல் வெயிலோ நிழலோ |
என் காதல் இனிப்போ கசப்போ |
என் காதல் நிறையோ குறையோ |
சகியே Feel my love |
என் காதல் சிலையோ கல்லோ |
என் காதல் சிறகோ சருகோ |
என் காதல் வலியோ சுகமோ |
வெறுத்தோ பிடித்தோ அடித்தோ அணைத்தோ |
Feel my love.... Feel my love.... |
Feel my love.... Feel my love.... |
என் காதல் சரியோ தவறோ |
என் காதல் முள்ளோ மலரோ |
என் காதல் சரியோ தவறோ |
என் காதல் முள்ளோ மலரோ |
என் காதல் முதலோ முடிவோ |
சகியே Feel my love |
நான் தந்த பூவை எல்லாம் வீசும் போது Feel my love |
என் காதல் கடிதம் கிழிக்கும் போது Feel my love |
என் வீடு தெரியும் ஜன்னல் மூடும் போது Feel my love |
என் செய்கை எல்லாம் வெறுக்கும் போது Feel my love |
சில வார்த்தை திட்டி பேசு அது கூட போதுமே |
என் காதல் வெற்றிப்பெற்ற சந்தோஷம் கொள்ளுமே |
மேகத்தில் போகும்போது தரை தட்டும் கல்லைப்போல |
Feel my love.... Feel my love.... |
என் காதல் சரியோ தவறோ |
என் காதல் முள்ளோ மலரோ |
என் காதல் முதலோ முடிவோ |
சகியே Feel my love |
கைவிசிறி போலே உன் கை தீண்டும் வரம் வேண்டாம் |
மின் விசிறியாக வாழ்வேன் அழகே Feel my love |
பண்ணிரெண்டு மணி முள்ளை போல சேரும் ஆசை இல்லை |
தண்டவாளம் போலே தொடர்வேன் அன்பே Feel my love |
யார் கண்ணை பார்க்க வேண்டும் விண்மீந்தான் சொல்லுமா |
யாரேனும் தீண்ட வந்தால் ரோஜாப்பூ கொல்லுமா |
நான் உன்னை காதல் செய்ய தேவை இல்லை உன் அனுமதியே |
Feel my love.... Feel my love.... |
என் காதல் சரியோ தவறோ.... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.