text stringlengths 0 2.93k |
|---|
Whatsup பெண்களை பார் |
ஒசாபி போல காரமா தா |
மச்சி தொட்டுக்க லைட்டா அடிக்குது |
இளசுக்கு இதுதான் ரைட்டா டோய் |
கோவா வந்த கூட்டம் |
ரூமர்ஸ் க்ளப்புல ஆட்டம் |
அட கைய கால தொட்டுகிட்டு |
மண்டையெல்லாம் ஆட்டிக்கிட்டு |
ஆட்டம் ஒன்னு ஆடுங்க எல்லாம் தரையாட்டம் |
நேற்று என்பது Old ஆனது |
நாளை Waiting List ஆனது |
இன்று மட்டும் Gold ஆனது |
கொண்டாடலாம் வாடா |
வேலை வேலை என்றே தினம் |
Temple Run-அய் போல் ஓடினால் |
சந்தோஷங்கள் என்னாவது |
சரிதான் போடா வாடா |
எனக்குள்ள ஆசை ரொம்ப இருக்கு |
அதையெல்லாம் சொன்னா நான் கிறுக்கு |
எம்மனசு ரொம்ப பெரிசு |
அதில் உள்ள ஆசைக்கு அளவு இல்ல |
கனவுக்கு தடை சொல்ல யாரும் இல்ல |
ஆஹா Lovely Ladies Lovely Ladies ஆஹா |
Party to my groove right now |
ஆஹா Lovely Ladies Lovely Ladies ஆஹா |
Dancing to the groove right now |
ஆடு மச்சி ஆடு போடு மச்சி போடு |
அதிரடி கிளம்பிட ஒரு ஆட்டம் |
அப்பன் போட்ட ரோடு வந்து ஆடி பாரு |
டண்டணக்கா டண்டணக்கா தரை ஆட்டம் |
மாசமா.. ஆறு மாசமா.. ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு.. |
வாரமா சில பல வாரமா.. காதுக்கிடன்தேனே பூவிழிக்கு.. |
கண்ணுறங்கள.. செவி மடுக்கல.. |
பசி எடுக்கல.. வாய் சிரிக்கல.. |
கை கொடுக்கல.. கால் நடக்கல.. |
அந்த வெறுப்புல ஒன்னும் புரியல.. |
ஏ மாசமா.. மாசமா.. ஏங்கித்தவிச்சேன்.. |
மாசமா.. ஆறு மாசமா.. ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு.. |
ரோட்டுல பாக்கல.. பார்க்குல பாக்கல.. |
பஸ்சுல பாக்கல.. ஆட்டோல பாக்கல.. |
தியேட்டர்ல பாக்கல.. ஸ்ட்ரீட்டுல பாக்கல.. |
பாத்து எல்லாம் தொலவுல.. |
காட்டுல நிக்கல.. மேட்டுல நிக்கல.. |
அங்கயும் நிக்கல.. இங்கேயும் நிக்கல.. |
எங்கேயும் நிக்கல நிக்கல நிக்கல |
நின்னது அவளோட மனசுல.. |
நின்நாளோ பாத்தாளோ தெருவுல.. |
நா பாக்காம போனேனே முதலுல.. |
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு.. |
மாசமா.. ஆறு மாசமா.. காதுக்கிடன்தேனே பூவிழிக்கு.. |
நும்பரும் வாங்கல.. போனும் பன்னால.. |
அட்ரஸ் வாங்கல.. லெட்டரும் கொடுக்கல.. |
Følløw பண்ணல தூது அனுப்பல.. |
எப்படி வந்தா நேரில.. |
கிண்டலும் பண்ணல.. சண்டையும் போடல.. |
மொறச்சு பாக்கல.. சிரிச்சு பேசல.. |
வழி மறிக்கல.. கையப்பிடிகல.. |
எப்படி விழுந்தா காதல்ல.. |
அவ மூச்சாகி போனாளே உயிருல.. |
என்னக்கு மேட்ச் ஆகி விட்டாளே லைபுல.. |
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு.. |
மாசமா.. ஆறு மாசமா.. மோசமா மோசமா காதலிச்சேன்.. |
நா காதலிச்சேன்.. |
கண்ணுறங்கள.. செவி மடுக்கல.. |
பசி எடுக்கல.. வாய் சிரிக்கல.. |
மோசமா மோசமா காதலிச்சேன்.. |
ஆண்: மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான் |
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான் |
பெண்: மச்சான் மச்சான் என் மேல ஆசை வச்சான் |
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு என்னை தச்சான் |
ஆண்: ஏழேழு ஜென்மந்தான் எடுத்தாலும் எப்போதும் |
நெஞ்சுக்குள்ள ஒன்ன சொமப்பேனே |
பெண்: தாயா நீ சில நேரம் |
சேயாய் நீ சில நேரம் |
மடிமேல உன்னை சொமப்பேனே |
சந்தோஷத்தில் ஒன்னை மறப்பேனே ஓ ஓ |
ஆண்: கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட... |
கொன்னுப்புட்ட.. கொன்னுப்புட்ட.. நெஞ்சுக்குள்ள... |
பெண்: கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட... |
தந்துபுட்டேன்.. தந்துபுட்டேன்.. என்னை உனக்குதான் (மச்சான் மச்சான்...) |
(இசை...) |
ஆண்: சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை சொல்லப்போகும் |
வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே |
பெண்: என்னை என்ன கேட்டு என்ன சொன்ன என்ன ஆனேன் |
இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே |
ஆண்: பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டிப்போகுதே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.