text stringlengths 0 2.93k |
|---|
போகும் வழி எங்கும் வருவேனே... |
பெண்: உன் பேரைத்தான் சொல்லிதினம் தாவணியப் போட்டேனே |
ஆண்: உசுரத்தான் விட்டாக்கூட உன்னைவிட மாட்டேனே |
மானே... அடி மானே... ஏ..ஏ.. (கொன்னுப்புட்ட கொன்னுபுட்ட...) |
(இசை...) |
ஆண்: ஆசைவச்ச நெஞ்சு இலவம் பஞ்சுப்போலத் தானே |
ஒன்னத்தேடி நாளும் பறக்குமே |
பெண்: அம்மிக்கல்லு மேல கால வச்சு மெட்டிப்போடும் |
அந்த நாளை மனசும் நெனைக்குமே |
ஆண்: கண்ணைமூடிப் பாத்தா எங்கும் நீ தான் வந்து போகிற |
உடல் பொருள் ஆவி நீ தானே |
பெண்: என்ன வேணும் என்ன வேணும் சொல்லிப்புடு ராசாவே |
ஆண்: உன்னப்போலப் பொட்டப்புள்ள பெத்துக்குடு ரோசாவே |
தேனே.. வந்தேனே... ஏ..ஏ.. (கொன்னுப்புட்ட கொன்னுபுட்ட...) |
மச்சி மச்சி னி கேளு |
டென்சன் பீ பீ நோ பீலு |
லைஃப் இங்க ஒரு ரீலு |
ப்ரீயா விடுடா கோபாலு |
வாட்சப்பில் செல்பீ போடும் போது |
சிரிக்கும் ஸ்னேஹிதா |
பேஸ் புக்கில் ஸ்மைலீ போட்டு அன்பை |
சொல்லும் மன்மதா |
லைப்ல ஏன்டா தள்ளாடற |
நீ உம்ம மூஞ்சி உட்ராடா |
பில்ட் அப் விட்றா கொய்யால |
லைஃப் ஏ டிராமா மெய்யால |
மொக்க பீஸா போல் உன்ன |
ப்ரண்ட்சு பார்த்தாலும் |
சப்ப ஃபிகர் கூடத்தான் |
குட் பை சொன்னாலும் |
மொகத்தை தொடசிட்டுவா மச்சி |
லைஃப் ஆனியன் போல் மச்சி |
உறிச்சி பாத்தா ஒண்ணுமில்ல |
தம் பீ டீ சொல்லு |
மச்சி மச்சி னி கேளு |
டென்சன் பீ பீ நோ பீலு |
லைஃப் ஏ இங்க ஒரு ரீலு |
ப்ரீயா உடுடா கோபாலு |
காடே இங்க டைரெக்டர் |
நீ நான் க்யாரக்டர் |
நேட்று நாளை நோ மேட்டர் |
ஹார்ட்டில் வை ஹீடர் |
வெச்சிப்போம் தினம் ஒரு பார்ட்டியடா |
ரசிக்க படைச்சது பாடியடா |
வேறென்ன நமக்கீங்க டூட்டியடா |
ஆல் டேய் சண்டே தான் |
மச்சி மச்சி னி கேளு |
டென்சன் பீ பீ நோ பீலு |
லைஃப் இங்க ஒரு ரீலு |
ப்ரீயா விடுடா கோபாலு |
மதுர பொண்ணு, எதிரே நின்னு |
என்னை கட்டி புடிச்சு பாரு |
மல்லிக பூ மரிகொழுந்து |
என்ன தொட்டு கடிச்சு பாரு |
என் தாவணி வந்தது பின்னால |
என் தாகம் வந்தது முன்னாள் |
தேவதை வந்தது உன்னால |
கொண்டாடும் வயசு |
யே ஊசி குதுர கண்ணால |
பல ஊரே வந்தது பின்னால் |
உள்ளம் கெட்டது உன்னால |
தள்ளாடும் மனசு |
சந்தோச தேரில் வா வந்து ஏரிக்கோடா |
சந்தேகம் இருந்தா வா வந்து கத்துக்கோடா |
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா |
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா |
உன் காதல் அது இங்கே செல்லாதடா |
அட உன் காசு அது மட்டும் செல்லும் அடா |
புதிரான போர் இந்த இடம் தாணடா |
இங்கு நீ வந்து தோற்றாலும் வெற்றியடா |
எல்லோருமே ஒன்றே என்னும் மன்றம் இது ஓஓ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.