text stringlengths 0 2.93k |
|---|
பெண்ணே நீதான் என் மழை |
நான் உன்னை பார்த்த நாளிலே |
ஜன்னல் தாண்டி பெய்தது மழை |
நீ என்னை பார்த்த நாளிலே |
மின்னல் மின்னி வந்தது மழை |
அலை அலை என்ன தாக்குதே |
மழை தாக்குதே மழை தாக்குதே |
நின்னை நின்னை என்ன கேட்குதே |
மனம் கேட்குதே அய்யோ |
அனை அனை என்ன கெஞ்சுதே |
உயிர் கெஞ்சுதே, உயிர் கெஞ்சுதே |
அடிக்கு ஒரு முறை கொஞ்சுதே |
உன்னை கொஞ்சுதே அய்யோ... |
(மழை மழை) |
ஆ: முத்தம் கேட்டால் |
பெ: வெட்கம் தருவேன் |
ஆ: வெட்கம் கேட்டால் |
பெ: வண்ணம் தருவேன் |
ஆ: காத்து கிடந்தால் |
பெ: மெல்ல வருவேன் |
ஆ: தூக்கம் கெடுத்து |
பெ: தொல்லை தருவேன் |
ஆ: கனவில் தொட்டால் |
பெ: தல்லி விடுவேன் |
ஆ: நேரில் தொட்டால் |
பெ: கிள்ளி விடுவேன் |
ஆ: நீ அடங்காத என் ராட்சசி... |
பொய்கள் சொன்னால் |
பெ: வாடிவிடுவேன் |
ஆ: மீண்டும் சொன்னால் |
பெ: ஓடிவிடுவேன் |
ஆ: மழையில் வந்தால் |
பெ: குடைகள் தருவேன் |
ஆ: மடியில் வந்தால் |
பெ: உடைகள் தருவேன் |
ஆ: கெஞ்சி கேட்டால் |
பெ: கொஞ்ச வருவேன் |
ஆ: கொஞ்சி கேட்டால் |
பெ: கொஞ்சம் தருவேன் |
ஆ: நீ என்னை கொல்லும் வன தேவதை |
நீ உன் பாதியை என் பார்வையில் தேடினாய் |
நான் என் மீதியை கண்டேன் என கூவினேன் |
ஆ, பெ: நெஞ்சம் என்னும் தீவுக்குள்ளே காதல் பூக்கள் |
வானும் மண்ணும் தீயும் நீரும் |
நீயும் நானும் காதலாகி மேவியாடா... |
ஆ: ந ந ந ந ந நா...//// ம்... |
காதல் என்றால் |
பெ: செல்ல பார்வை |
ஆ: ஆசை என்றால் |
பெ: கல்ல பார்வை |
ஆ: ஊடல் என்றால் |
பெ: கொஞ்சம் கோபம் |
ஆ: கோபம் என்றால் |
பெ: மீண்டும் ஊடல் |
ஆ: தேடல் என்றால் |
பெ: உன்னுல் என்னை |
ஆ: தேடி வாந்தால் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.