text stringlengths 0 2.93k |
|---|
பெ: தொலையும் பெண்மை |
ஆ: நான் தொலைந்தாலும் சுகம் தானடி |
தயக்கம் என்றால் |
பெ: இதழின் நடனம் |
ஆ: மயக்கம் என்றால் |
பெ: மனதின் நடனம் |
ஆ: கிரக்கம் என்றால் |
பெ: கண்ணின் நடனம் |
ஆ: கலக்கம் என்றால் |
பெ: நரம்பின் நடனம் |
ஆ: விருப்பம் என்றால் |
பெ: விழியின் நடனம் |
ஆ: நெருக்கம் என்றால் |
பெ: விரலின் நடனம் |
ஆ: இனி நெருங்காமல் நெருப்பில்லையே |
நீ எனக்காகவே உருவானவல் ஸ்நேகிதி |
என் எதிர்காலத்தின் முகம் தானடி கண்மணி |
ஆ, பெ: நேற்றை கொன்று இன்றை வென்று நாளை செய்தாய் |
உன்னை தெட்டு என்னை தெட்டு |
காதலாகி என்ன பேசும் ஈரக்காற்று |
(ஆ: மழை மழை) |
ஆ: நான் உன்னை பார்த்த நாளிலே |
ஜன்னல் தாண்டி பெய்தது மழை |
நீ என்னை பார்த்த நாளிலே |
மின்னல் மின்னி வந்தது மழை |
மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே |
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா? |
பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே |
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ? |
உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள் |
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது .. |
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும் |
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே… |
மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே |
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா? |
பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே |
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ? |
அறியாத ஒரு வயதில் விதைத்தது.. ஹோ.. |
அதுவாகவே தானாய் வளர்ந்தது.. ஒ ஹோ.. |
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில்.. ஹோ.. |
அட யாரதை யாரதை பறித்ததோ..? ஹோ.. |
உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே |
அது பாதியில் தொலைந்ததடா.. |
நான் கேட்டது அழகிய நேரங்கள்.. ஹோ… |
யார் தந்தது விழிகளில் ஈரங்கள்..? ஹோ… |
நான் கேட்டது வானவில் மாயங்கள் .. ஹோ… |
யார் தந்தது வழிகளில் காயங்கள்..? ஹோ… |
இந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானே |
அது உயிருடன் எரிகுதடா.. ஒ.. ஹோ.. |
மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே |
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா? |
பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே |
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ? |
உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள் |
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது .. |
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும் |
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே… |
மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே |
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா? |
பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே |
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ? |
மின்மினி நான் மின்னலும் நான் |
மழை நான் மேகம் நான் |
பனித்துளி நான் பூக்களும் நான் |
பட்டாம் பூசி நான் |
யாரோ நான் யாரோ |
அதை சொன்னால் புரியாதோ |
உயிரில் |
காற்றாய் வருவேன் |
இசை நான் தருவேன் |
சுற்றும் பூமி மேலே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.