text stringlengths 0 2.93k |
|---|
கண்களால் உன்னை படம் எடுத்தேன்... |
பெண்: ஆ...ஆ.. |
ஆண்: என் வாசலில் நேற்று உன் வாசனை... |
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்... |
பெண்: எதுவும் புரியா புது கவிதை... |
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்.. |
கையை மீறும் ஒரு குடையால்.. |
காற்றோடுதான் நானும் பறந்தேன்.. |
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்.. |
ஆண்: முதல் மழை எனை நனைத்ததே.. |
பெண்: லாலாலாலா.. |
ஆண்: முதல் முறை ஜன்னல் திறந்ததே.. |
பெண்: லாலாலாலா.. |
ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே.. |
மனமும் பறந்ததே... |
இதயமும்... ஹோய்.. இதமாய் மிதந்ததே... |
(இசை...) |
பெண்: ஓர்நாள் உனை நானும் காணாவிட்டால்.. |
என் வாழ்வில் அந்த நாளே இல்லை.... ஒ... |
ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால்.. |
அந்நாளின் நீளம் போதவில்லை.... |
ஆண்: இரவும் பகலும் ஒரு மயக்கம்.. |
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்.. |
உயிரின் உந்தன் நெருக்கம்.... |
இறந்தாலுமே என்றும் இருக்கும்.. |
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்... |
பெண்: ஊ..... |
ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே.... |
பெண்: ஊ..... |
ஆண்: இதயமும்... ஹோய்... இதமாய் மிதந்ததே... |
குழு: மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா... |
மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா... |
ஹேய் ஹேய் ஹேய் லோ.... |
மே.... ஹி..... ரோஹினோ... |
மே.... ஹி..... ரோஹினோ... |
முதல் முறை பார்த்த ஞாபகம் |
உயிரினில் தந்து போகிறாய் |
இதயத்தில் ஏனோ ஓர் பாரம் |
மையை வரும் மாலை நேரத்தில் |
மனதினில் வந்து போகிறாய் |
விழியினில் ஏனோ ஒரு ஈரம் |
சில நேரம் மாயம் செய்தாய் |
சில நேரம் காயம் செய்தாய் |
மடி மீது தூங்க வைத்தாய் |
மறு நாளில் ஏங்க வைத்தாய் |
வெயில மழைய வழிய சுகமா என நீ |
நீதானே என் பொன்வசந்தம் |
நீதானே என் பொன்வசந்தம் |
பொன்வசந்தம் பொன்வசந்தம் |
முதல் முறை பார்த்த ஞாபகம் |
உயிரினில் தந்து போகிறாய் |
இதயத்தில் ஏனோ ஓர் பாரம் |
மையை வரும் மாலை நேரத்தில் |
மனதினில் வந்து போகிறாய் |
விழியினில் ஏனோ ஒரு ஈரம் |
நீந்தி வரும் நிலவினிலே |
ஓர் ஆயிரம் ஞாபகங்கள் |
நீங்கநெடும் கனாவிநிலே |
நூறாயிரம் Thee அலைகள் |
நெஞ்ஜெமேனும் வினாக்களுக்குள் |
என் பதில் என்ன பல வரிகள் |
சேரும் இடம் விலாசதிலே உன் பார்வையின் முகவரிகள் |
ஊடலில் போனது காலங்கள் |
இனி தேடிட நேரங்கள் இல்லையே |
தேடலில் நீ வரும் ஓசைகள் |
அங்கு போனது உன் தடம் இல்லையே |
காதல் என்றல் வெறும் காயங்களா ? |
அது காதலுக்கு அடையாளங்களா ?? |
வெயில மழைய வழிய சுகமா என நீ |
நீதானே என் பொன்வசந்தம் |
நீதானே என் பொன்வசந்தம் |
பொன்வசந்தம் பொன்வசந்தம் |
முதல் முறை பார்த்த ஞாபகம் |
உயிரினில் தந்து போகிறாய் |
இதயத்தில் ஏனோ ஓர் பாரம் |
மையை வரும் மாலை நேரத்தில் |
மனதினில் வந்து போகிறாய் |
விழியினில் ஏனோ ஒரு ஈரம் |
சில நேரம் மாயம் செய்தாய் |
சில நேரம் காயம் செய்தாய் |
மடி மீது தூங்க வைத்தாய் |
மறு நாளில் ஆஎங்க வைத்தாய் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.