text stringlengths 0 2.93k |
|---|
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி |
றயிற்று றயிற்று இப்ப போலாம் விடு ஜூட்டு |
லிப்டில் கிஸ் அடிக்க போடதடி கேற்று |
கட்டு கட்டு தாலி கட்டு பேபி |
ஓ பேபி நான் என்ன அள்ளி தாறென் |
ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீச்சப்லெ ஆட் த மொமென்ட் மச்சி |
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி |
ஸ்கய்ப்ல தான் வந்தாலும் |
எஸ்கெப் ஆற மச்சி |
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி |
Fபேஸ்புக் லொகின் பண்ண எனகில்ல நேரம் |
வட்சப்பில் சட்டிங் பண்ண வர மாடஎன் |
நானும் Fபுல் ரைமா லவ் பன்ரன் டிச்டுர்ப் பண்ண வெணாம் |
Fபுல் ரைமா லவ் பணுறன் டிஸ்ரர்ப் பண்ண வெணாம் |
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி |
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி |
பெண்: என் இதயம் கண்களில் வந்து |
இமையை துடித்தது ஏனோ |
நான் எப்போது.... |
நான் எப்போது பெண்ணானேன் |
நான் எப்போது பெண்ணானேன் |
நான் எப்போது பெண்ணானேன் |
நான் எப்போது பெண்ணானேன் |
முதல் புன்னகை பூத்தது அப்போதா |
முதல் வார்த்தை பேசினாய் அப்போதா |
அகல் விளக்குகள் ஏற்றிய திருநாளில் |
உன்னை தேவதை என்றாள் அப்போதா |
என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம் |
வந்து முழு உடல் வேர்த்ததே அப்போதா |
நீ எங்கோ நின்று பார்ப்பது போல் |
நான் மனசுக்குள் உணர்ந்தேன் அப்போதா |
நான் எப்போது பெண்ணானேன் |
நான் எப்போது பெண்ணானேன் |
(இசை...) |
பெண்: அட யாரும் இல்லா கடற்கரையில் |
மணல் வீடாய் நானும் காத்திருந்தேன் |
ஒரு அலையாய் நீயும் வந்து விடு |
என்னை உன்னில் கொண்டு சென்று விடு |
நான் எப்போது பெண்ணானேன் |
நான் எப்போது பெண்ணானேன் |
நான் எப்போது பெண்ணானேன் |
நான் எப்போது பெண்ணானேன் |
உன் பார்வை பாய்ந்ததே அப்போதா |
உன் பேர் மட்டும் தெரிந்ததே அப்போதா |
என் விழிகளை மெதுவாய் திறக்கச் சொல்லி |
இமை விண்ணப்பம் போட்டதே அப்போதா |
என் விழிகளை மெதுவாய் திறக்கச் சொல்லி |
இமை விண்ணப்பம் போட்டதே அப்போதா |
உன் மெல்லிய மீசை படுவது போல் |
நான் குளிக்கையில் உணர்ந்தேன் அப்போதா |
நான் எப்போது பெண்ணானேன் |
நான் எப்போது பெண்ணானேன் |
நான் எப்போது பெண்ணானேன் |
நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க |
ஷோக்கா ரொம்ப ஷோக்கா |
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா |
காதல் என்பது நாய்க்குட்டி போல |
அது கடைசி வரைக்கும் ஆட்டிடும் வால |
காதல் என்றாலே யாரும் பார்க்காமல் காதில் பூ வைப்பதோ |
தான நன்ன நாக்க நாக்க |
தான நன்ன ஷோக்கா ஷோக்கா |
நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க |
ஷோக்கா ரொம்ப ஷோக்கா |
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா |
எங்கும் நெஞ்சம் மெழுகை போல உருகுது உருகுது மெல்ல |
அருகில் இருந்தும் தொலைவில் இருக்கும் |
அவஸ்தையை என்னவென்று சொல்ல |
ஐயோ இந்த பயன் தன காதல் லூசு அனானே |
ஆந்தை போல ராத்திரியில் தூக்கமின்றி போனானே |
காதல் அடங்காதது தெரியாதா ஆ .... |
ஆளை கவிழ்காமலே போகதா ... |
நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க |
ஷோக்கா ரொம்ப ஷோக்கா |
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா |
எங்கோ இருந்து இங்கே நுழைந்து |
உள்ளங்களை கவர்ந்திட வந்தாள் |
யாரும் இங்கே அழுதால் சிரித்தால் |
உள்ளங்கையை தாங்கிட தந்தாள் |
கிளியே உன்னை கேட்காமல் |
கூட்டில் கோலம் போட்டானே |
கண்ணை மூடி படுத்தாலும் |
கனவில் உன்னை தொட்டானே |
எங்கும் பூ வாதங்கள் தந்தானே ..... |
நெஞ்சில் தேர் போலவே நின்றானே ..... |
நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க |
ஷோக்கா ரொம்ப ஷோக்கா |
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.