text
stringlengths
0
2.93k
நெடுஞ்சாலை பூவில் மழை வருதே
நனையாத தீவில் நளை வருதே
இனி இவனுக்கென்ன ஆகும்
இவன் இதயம் உடைந்து போகும்
உடைந்த துண்டு ஒவ்வொன்றும்
இனி அவளைத் தேடி ஓடும்
காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரை போவோமா
நேற்று நாளை அது பொய்யானதோ
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ
மேகம் அலையும் அந்த வானம் வரை போவோமா
இன்றென்ன இத்தனை இன்பம் இதய கூட்டில் நீந்திடுதே
நடை பாதை பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதே
நீங்காத புன்னகை ஒன்று உதட்டின் மீது பூத்திடுதே
வாழ்கையை பிடிகிறதே..
காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரை போவோமா
நேற்று நாளை அது பொய்யானதோ
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ
மேகம் அலையும் அந்த வானம் வரை போவோமா
ஹோ.. ஒரு நாள், இந்த ஒரு நாள் உயிரோடு இருந்தாலும் வாழும்
பயணம் இந்த பயணம், இது தொடர்ந்திட வேண்டும்
அருகில் உனதருகில், நான் வாழும், நிகழ் காலம் போதும்
நிமிடம், இந்த நிமிடம் இது உறைந்திட வேண்டும்..
மௌனத்தில் சில நேரம், மயக்கத்தில் சில நேரம்
தயக்கத்தில் சில நேரம், இது என்னவோ புது உலகிங்கே…
கண்ணருகில் சிலதூரம், கை அருகில் சிலதூரம்
வழி துணையை கேட்கிறதே வா வா..
ஹோ.. நம் நெஞ்சத்தில் ஓரம் ஏன், இங்கு இத்தனை ஈரமோ
நம் கண்களில் ஓரமா, புது கனவுகள் நூறும்..
இது என்ன இது என்ன, இந்த நாள்தான் திருநாளா??
இதற்காக இதற்காக, காத்திருந்தோம் வெகு நாளா??
இன்றென்ன இத்தனை இன்பம் இதய கூட்டில் நீந்திடுதே
நடை பாதை பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதே
நீங்காத புன்னகை ஒன்று உதட்டின் மீது பூத்திடுதே
வாழ்கையை பிடிகிறதே..
காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரை போவோமா
நேற்று நாளை அது பொய்யானதோ
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ
மேகம் அலையும் அந்த வானம் வரை போவோமா….
Subscriber not reachable at the moment மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்கய்ப்ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
Fபேஸ்புக் லொகின் பண்ண எனகில்ல நேரம்
வட்சப்பில் சட்டிங் பண்ண வரமாடேன்
நானும் Fபுல் ரைமா லவ் பணுறன் டிஸ்ரர்ப் பண்ண வேணாம்
ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீசப்ல் ஆட் த மொமென்ட் மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்கய்ப் ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
யொஉ Cஅன் றுன் ஆநய் ஈ Gஒட் யொஉ Bஅcக்
Gஒட் Jஉச்ட் ளொவெ Yஒஉ ஸொ Cஅன்ட் ளெட் Yஒஉ Gஒ
நான் எத்தன தடவ சொன்னாலும்
நீ சுத்தம காதுல வாங்கிகல
நா சொலுரது உனக்கு கேக்குதா
இல்ல கேட்டும் கேட்காம தான் இருக்கியா
டெடி பியர் இல்லாம தினம் தூங்க மாட்டேனே
நான் கொஞ்சம் நீ வந்து மாடிகிட்ட மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்ட்ரொங் பீரு இல்லாம கிக் ஏறி போனேனே
தமிழ் நாடில் இங்கிலிஸ் கிஸ் அடிபோமே மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
கன்னதில் முத்தம் தானா பத்து செக்கன்ட் தாரேன்
கடிச்சு வெச்சுபுட்ட கோர்ட்டுக்கு தான் போவ
கார்டுக்குள்ள யெல்லா காட்டு
பேபி ஓ பேபி நான் சந்தோசம வாரென்
ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீச்சப்ல் ஆட் த மொமென்ட் மச்சி
ஸ்க்ய்பெ ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
இதய அறையை திறந்து நுழைந்து திருட நினைக்கும் மன்னவா
இரவும் பகலும் எனது இதழில் விருந்து இருக்கு உண்ண வா
மனதை மயக்கும் மாய வா
வா வா வா
ஏன் வயதை நீயும் வெல்ல வா
Fபிரென்ட்ஸ் ஓட பேசாம பாருகும் போகாம
ஹச் டொக்க போல உன்ன சுத்தி வரென் மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
புல்ல்டோசெர் இல்லாம JCB வெக்காம
என் நெஞ்ச தூள் தூள ஒடச்சிபுட்டா மச்சி