text stringlengths 0 2.93k |
|---|
த த தான |
த த தான |
த த தான |
த தான |
தெறி தெறிக்குதே |
த த தான |
த த தான |
த த தான |
த தான |
பொறி பறக்குதே |
ஹேய் காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற |
ஹேய் சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்குற |
ஹேய் காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற |
ஹேய் சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்குற |
என்னாடி விட்டுபுட்டா ரொம்ப பேசுற |
கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற |
திண்டாடி திண்டாடி திண்டாடி சொக்கி நிக்குறேன்… |
அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி |
எம் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சிடீ.. |
ஏய் எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி |
கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்ட எப்படி |
ஹேய் காத்தடி போல ஏண்டி என்னை சுத்துற |
ஹேய் சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்குற |
ஏய் சிறுக்கீ நான் திக்கி திக்கி கத்தி மேல நடக்குறேண்டி |
கை வழுக்கி உன் கைய தொட்டு பத்திகிறேண்டீ |
ஹ ஏய் கிறுக்கா உன் கண்ணு ரெண்டும் பத்திக்கிற வத்திக்குச்சி டா |
நீ பாத்தா உள்ள தப்புத்தண்டா நடக்குதடா |
சோக்கா நிக்க வச்சிட்டே சுருக்கு பையில் நேக்கா முடிஞ்சி வச்சிட்ட… எப்பா |
ரேஞ்சி இறங்க வச்சிட்ட என் சிந்தனைய நெஞ்சில் தளும்ப வச்சிட்ட.. |
ஹாய் என்னடி என்னடி… |
ஒ ஒ ஒ ஒ .. உன் இடுப்பு ஒரு ரயிலு பெட்டி போல தான் குலுங்குதடி |
என் இளமை தண்ட வாளம் விட்டு குதிக்குதடி… |
அட என் மனசு ஒரு நகை பெட்டி போல தான் இருக்குதடா |
உன் வயசு அத தொட்டு தொட்டு திருடுதடா |
ஏய் அச்சி முறின்சி போச்சிடி என் நெஞ்சி இப்போ புத்தி தெளிஞ்சி போச்சிடீ அய்யோ |
வெட்கம் உடஞ்சி போச்சிடா என் மூளைக்குள்ள பட்சி பறந்து போச்சிடா..ஹேய்.. |
ஹாய் என்னடி என்னடி… |
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன், |
பூப்பறித்து கோர்க்க சொன்னேன், |
ஓடி வந்து உன்னை சந்திக்க. |
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன், |
மேகம் அள்ளி வைக்க சொன்னேன், |
கண்ணை மூடி உன்னை சிந்திக்க. |
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்… |
உன்னை தேடி பார்க்க சொன்னேன்… |
உன்னை பார்த்து கேட்க சொன்னேன் |
என்னை பற்றி கேட்க சொன்னேன், |
என் காதல் நலமா என்று.. |
நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம். |
நெஞ்சில் பார்த்து பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும். |
தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும் ஒரு ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி.. |
தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் என்றும் தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி… |
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா. |
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்.. ஹே ஹே ஹே… |
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன், |
பூப்பறித்து கோர்க்க சொன்னேன், |
ஓடி வந்து உன்னை சந்திக்க. |
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன், |
மேகம் அள்ளி வைக்க சொன்னேன், |
கண்ணை மூடி உன்னை சிந்திக்க. |
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்… |
உன்னை தேடி பார்க்க சொன்னேன்… |
உன்னை பார்த்து கேட்க சொன்னேன் |
என்னை பற்றி கேட்க சொன்னேன், |
என் காதல் நலமா என்று.. |
நேற்று எந்தன் கன்வில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே… |
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே.. |
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில் என்ன மாயம் செய்தாயோ சொல்லடி |
உன்னை பார்த்த நாள் தொட்டு எண்ணம் ஓடும் தறிகெட்டு.. |
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி |
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே.. |
மீட்டதோது மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்… |
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன், |
பூப்பறித்து கோர்க்க சொன்னேன், |
ஓடி வந்து உன்னை சந்திக்க. |
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன், |
மேகம் அள்ளி வைக்க சொன்னேன், |
கண்ணை மூடி உன்னை சிந்திக்க. |
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்… |
உன்னை தேடி பார்க்க சொன்னேன்… |
உன்னை பார்த்து கேட்க சொன்னேன் |
என்னை பற்றி கேட்க சொன்னேன், |
என் காதல் நலமா என்று.. |
காற்றாகக் காதல் நுழைகிறதே |
குடையாக மனசு விரிகிறதே |
நெடுஞ்சாலை பூவில் மழை வருதே |
நனையாத தீவில் நளை வருதே |
காற்றாகக் காதல் நுழைகிறதே |
குடையாக மனசு விரிகிறதே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.