text stringlengths 0 2.93k |
|---|
ஓவ் ஓவ் ஓவோவ்வா… |
கண் கண்ணும் ஒட்டிக்கொண்டபின் |
இரு விண்ணும் மண்ணும் தமிழ் |
மெய் மெய்யும் சேர்ந்து புன்னகை |
அதில் மையல் கொள்ளும் தமிழ் |
உடல் பெற்றதிந்த தமிழ் |
உயிர் கற்றதிந்த தமிழ் |
உன் தமிழ் |
என் தமிழ் |
T-A-M-I-L தமிழ் |
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் |
முத்தமிழ் |
நீ வெட்கப்பட்டு சிரித்தால் |
செந்தமிழ் |
நீ பேசிய வார்த்தைகள் |
பைந்தமிழ் |
ஓவ் ஓவ் ஓவோவ்வா… |
னா னா னா |
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் |
முத்தமிழ் |
நீ வெட்கப்பட்டு சிரித்தால் |
செந்தமிழ் |
நீ பேசிய வார்த்தைகள் |
பைந்தமிழ் |
ஓவ் ஓவ் ஓவோவ்வா… |
Haai ! |
Are you single? |
I’m your drink |
hei let’s go out man |
Your place or mine? |
நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு போற பொன்னே ரதியே ரதியே |
பஞ்சில் தீ மூட்டிவிட்டு போரவளே கிளியே கிளியே |
அடி மயிலே மாமையிலே |
மதி மயக்கும் பூங்குயிலே |
நெஞ்சை கசக்கி…. |
கம்பங்காட்டில் களத்துமேட்டில் |
வண்டி ஓட்டும் ஆச மாமா |
கூச்சத்த தூக்கி குப்பையில் போடு |
ஏ பார்க்க பார்க்க மனசு ஏங்கும் |
பழகி பார்க்க வயசு கேட்கும் |
இதயத்தில் இடம் இங்கு இல்லையே |
அதை எடுத்தவள் கொடுக்கவே இல்லையே |
காதல் எனக்கு வேண்டாமே |
கவலை மறந்து வா மாமா |
கைய புடிச்சு கன்னம் தேச்சு |
கதைகள் பேச வாமா |
உள்ளம் கொடுப்பது ஒருமுறைதான் |
இனி வாழ்வோ சாவோ அவளுடன் தான் |
வாய்ப்புகள் வருவது ஒருமுறை தான் |
நீ இலக்கணம் பார்த்தால் வன்முறை தான் |
நெஞ்சை கசக்கி…. |
பார்வை பார்த்து மயக்கி போனாள் |
பாவி நெஞ்சை பறித்து போனாள் |
ஆண்களின் ஜென்மம் அது என்றுமே துன்பம் |
நெருங்கி வந்தால் விலகி போவோம் |
விலகி போனால் நெருங்கி வருவோம் |
பெண்களின் மனதில் என்னவோ |
அது பெண்ணுக்கும் புரிவது இல்லையே |
ஆசை வைத்தேன் உன்மேல் தான் |
வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான் |
பாதை தெரிந்தால் பயணம் புரிந்தால் |
பாறை இடுக்கில் ஒரு பூ தான் |
கனவுகள் காண்பது உன் உரிமை |
அது கலைந்தால் தெரியும் என் நிலமை |
இரவும் பகலும் உன் மடியில் |
கண்மூடி கிடப்பேன் நிம்மதியில் |
நெஞ்சம் எனும் ஊரினிலே |
காதல் எனும் தெருவினிலே |
கனவு எனும் வாசலிலே |
என்னை கட்டி கொள்ள வந்தாயே |
வாழ்கை எனும் வானத்திலே |
மனசு எனும் மேகத்திலே |
ஆசை எனும் மழையினிலே |
எனை சொட்ட சொட்ட நனைத்தாயே |
நான் தனியாய் தனியாய் இருந்தனே |
நீ துணையாய் துணையாய் வந்தாயே |
இன்று இதமாய் இதமாய் தொலைந்தானே |
காதலே… |
நெஞ்சம் எனும் ஊரினிலே |
காதல் எனும் தெருவினிலே |
கனவு எனும் வாசலிலே |
என்னை கட்டி கொள்ள வந்தாயே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.