text stringlengths 0 2.93k |
|---|
— |
ஹே காத்துல ஏணி வச்சு |
உன் மூச்சுல இறங்கிடுவேன் |
நெருப்புல வீடு கட்டி |
உன் நெனப்புல வாழ்ந்திடுவேன் |
பேனா எடுத்த தானா கைகள் |
உன் பேரை தான் எழுதியதே |
கோயில பாத்த தானா கைகள் |
உனக்காகதான் கும்பிடுதே |
— |
நெஞ்சம் எனும் ஊரினிலே |
காதல் எனும் தெருவினிலே |
கனவு எனும் வாசலிலே |
என்னை கட்டி கொள்ள வந்தாயே |
ன ந ந .. |
b-o-y boy, boy-யின்ன பையன் |
g-i-r-l girl, girl-ன்ன பொண்ணு |
this girl is so hot that will make him crazy |
they’re just gonna rock |
so take it easy |
இந்த ரெண்டு பேருகுள்ளயும் |
touching touching |
ada anytime anywhere |
kissing kissing |
ஆஹா.. |
— |
கண்ணுல கையுரு கட்டி |
உன் உருவத்த புடிச்சிக்குவேன் |
மண்ணுல நான் விழுந்து |
உன் நிழலையும் ஏந்திக்குவேன் |
மழை வரும் போது |
நீ வந்து ஒதுங்கின |
கூந்தல விரிச்சு குடை புடிப்பேன் |
நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில் |
வெங்காயத்தை தடை விதிப்பேன் |
— |
நெஞ்சம் எனும் ஊரினிலே |
காதல் எனும் தெருவினிலே |
கனவு எனும் வாசலிலே |
என்னை கட்டி கொள்ள வந்தாயே |
b-o-y boy, boy-யின்ன பையன் |
g-i-r-l girl, girl-ன்ன பொண்ணு |
this girl is so hot that will make him crazy |
they’re just gonna rock |
so take it easy |
ஆயிரம் சூரியன் சுட்டாலும் |
கருணையின் வர்ணம் கரைந்தாலும் |
வான்வரை அதர்மம் ஆண்டாலும் |
மனிதன் அன்பை மறந்தாலும் |
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும் |
உன் காதல் அழியாதே.... |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
காதல் என்றும் அழிவதில்லை... |
இருவர் வானம் வேறென்றாலும் |
உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும் |
பருவங்கள் உருவம் மாறினாலும் |
குழந்தை சிரிக்க மறந்தாலும் |
இயற்கையில் விதித் தடம் புரண்டாலும் |
உன் காதல் அழியாதே... |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
காதல் என்றும் அழிவதில்லை... |
அஞ்சாதே துஞ்சாதே |
இனி என்றும் இல்லை வேதனை |
புதிதாய் பிறப்பாய் வழியெங்கும் |
உன்முன் பூமழை |
எந்நாளும் உன் காதல், |
இது வாழும் சத்தியமே |
தொலையாதே |
எந்த இருளிலும் மறையாதே... |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
காதல் என்றும் அழிவதில்லை... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.