text stringlengths 0 2.93k |
|---|
ஆயிரம் சூரியன் சுட்டாலும் |
கருணையின் வர்ணம் கரைந்தாலும் |
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும் |
உன் காதல் அழியாதே.... |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
நெஞ்சே எழு |
காதல் என்றும் அழிவதில்லை... |
ஹ ஹ ஹ |
ஹூம் ஹூம் |
ஹ ஹ |
ஹூம் ஹூம் ஹூம் ம்ம்ம்ம் |
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே |
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே |
அன்பே அன்பே நான் இங்கே |
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே |
என் நதியே என் கண் முன்னால் வற்றிப் போனாய் |
வான் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய். |
என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் |
ஏன் சேர்கிறாய். |
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே |
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே. |
கண்ணே என் கண்ணே நான் உன்னைக் காணாமல் |
வானும் என் மண்ணும் |
பொய்யாக கண்டேனே. |
அன்பே பேரன்பே நான் உன்னைச் சேராமல் |
ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே |
வெயில் காலம் வந்தால்தான் நீரும் தேனாகும் |
பிரிவொன்றை கண்டால்தான் காதல் ருசியாகும் |
உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளும் |
உன் மூச்சு படும் நேரம் என் தேகம் அனலாகும் |
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே |
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே |
அன்பே அன்பே நான் இங்கே |
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே |
கள்வா என் கள்வா நீ காதல் செய்யாமல் |
கண்ணும் என் நெஞ்ஞும் என் பேச்சை கேட்காதே |
காதல் மெய் காதல் அது பட்டு போகாதே |
காற்றும் நாம் பூமி நமை விட்டு போகாதே |
ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும் |
ஆனால் நீ மனம் மாறி போக கூடாதே |
ஏ மச்சத் தாமரையே |
என் உச்சத் தாரகையே |
கடல் மண்ணாய் போனாலும் |
நம் காதல் மாறாதே |
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே |
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே |
அன்பே அன்பே நான் இங்கே |
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே |
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய் |
வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்த்தாய் |
உன் தாகங்கள் தீராமல் மழையே |
ஏன் வருகிறாய் |
ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம் |
ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம் |
நெஞ்சோடு கலந்திடு உறவாலே |
காலங்கள் மறந்திடு அன்பே |
நிலவோடு தென்றலும் வரும் வேளை |
காயங்கள் மறந்திடு அன்பே |
ஒரு பார்வை பார்த்து நான் நின்றால் |
சிறு பூவாக நீ மலர்வாயே? |
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால் |
வலி போகும் என் அன்பே அன்பே |
நெஞ்சோடு கலந்திடு உறவாலே |
காலங்கள் மறந்திடு அன்பே |
நிலவோடு தென்றலும் வரும் வேளை |
காயங்கள் மறந்திடு அன்பே |
கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட |
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன் |
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும் |
இளவேனில் வரை நான் இருக்கின்றேன் |
முகமூடி அணிகின்ற உலகிது |
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது |
நதி நீரிலே அட விழுந்தாலுமே |
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா |
நெஞ்சோடு கலந்திடு உறவாலே |
காலங்கள் மறந்திடு அன்பே |
நிலவோடு தென்றலும் வரும் வேளை |
காயங்கள் மறந்திடு அன்பே |
காலங்கள் ஓடும் இது கதையாகி போகும் |
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும் |
தாயாக நீதான் தலை கோத வந்தால் |
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும் |
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது |
அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது |
காதல் இல்லை இது காமம் இல்லை |
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை |
ஒரு பார்வை பார்த்து நீ நின்றால் |
சிறு பூவாக நான் மலர்வேனே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.