text stringlengths 0 2.93k |
|---|
யுத்தம் |
போதும் போதும் என |
கொடுத்தாலும் |
தீரும் தீரும் என |
தடுத்தாலும் |
தாகம் கொண்டுதான் |
தேகம் எங்கும் |
கோபம் வந்து |
நிற்க்கும் |
ஓகே ஒன்ஸ் அகேன் எல்லாத் தமிழ் கூட்டாளிக்கும் வணக்கம் |
கம் ஆன் வேன்னா வேன்னா சிம் இன் வாஸா கொலுசா |
நான் தான் நான் தான் உன் முன்னாடி வரலாமா |
ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடா |
நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகா வாடா |
ஏய் தீ மேல நின்னவள பூ மேல தள்ளுறியே |
ஏனோ நீ என்னுயிரை கண்ணால கிள்ளுறியே |
சூப்பரு ஆட்டம் சூப்பரு சூப்பரு ஜோடி சூப்பரு |
ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடி |
நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகாது வாடி |
ஏய் உன்னோட சேரத்தான் உள் மூச்சு துடிக்குதே |
நீ தள்ளிப்போகுறப்போ என் ஆவி பத்திக்குதே |
சூப்பரு அடியே செம்ம பிகரு ஆட்டம் சூப்பரு |
இப்ப துடிக்க போகுது பிகரு |
சூப்பரு அவ நம்ம ஆளு ஜோடி சூப்பரு |
சத்தமின்றி யுத்தம்மின்றி முத்தம் ஒன்று தாடி புள்ள |
நீயும் நானும் ஒன்னா சேர்ந்து ஓடிப்போலாமா |
உன் குரலுல உன் குரலுல செல்லமா கூப்பிடும் போது |
என் பெயரே சத்தமா கேட்குதடா |
ஏய் நீ சிரிக்கிற நீ சிரிக்கிற அழக என் கண்ணு பார்த்தா |
ஏய் இமைக்க மறந்து போகுதடி |
உன் கைகோர்த்து நானும் போனாலே |
காதல் தான் உள்ளே பாயாதா |
சூப்பரு செம்ம பிகரு ஆட்டம் சூப்பரு |
இப்ப கிழிக்கப் போகுது விசுலு |
சூப்பரு அவ நம்ம ஆளு ஜோடி சூப்பரு |
ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட |
விரட்டி விரட்டி புரட்டி புரட்டி |
அடிச்சு புடிச்சு பார்ப்பா |
நீ ஓடிப்போகலாகாது ஓடிப் போகலாகாது |
உன் மனசுல உன் மனசுல எத்தன பேருன்னு கேட்டா |
நான் ஒருத்தி தான்னு சொல்லனுன்டா |
அடி உன் மனசுக்கும் என் மனசுக்கும் |
எத்தன தூரமுன்னு பார்த்தா |
நூலளவு கூட இல்லையடி |
நீ என்னத்தான் விட்டுப்போகாதே |
ஏய் போனாத்தான் உயிரு வாழாதே |
சூப்பரு செம்ம பிகரு ஆட்டம் சூப்பரு |
இப்ப கிழிக்கப் போகுது விசுலு |
சூப்பரு அவ நம்ம ஆளு ஜோடி சூப்பரு |
மச்சான் அன்பான வேலு |
ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடா |
நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகா வாடா |
ஏய் தீ மேல நின்னவள பூ மேல தள்ளுறியே |
ஏனோ நீ என்னுயிரை கண்ணால கிள்ளுறியே |
சூப்பரு ஆட்டம் சூப்பரு சூப்பரு ஜோடி சூப்பரு |
கொஞ்சம் நேரம் மழை வரும் |
கொஞ்சம் நேரம் வெயில் வரும் |
பெண்ணே உன்னை பார்க்கும் போது |
கொஞ்சம் புயல் வரும் |
ஓ பேபி கம் வித் மி |
ஓ பேபி கம் வித் மி |
என்ன சொல்ல நிலவரம் |
இன்பமான கலவரம் |
கண்ணை மூடி தூங்கும் போதும் |
உந்தன் முகம் வரும் |
ஓ பேபி கம் வித் மெ |
ஓ பேபி கம் வித் மி |
ஆண்டாண்டு காலம் இந்த காதல் என்றும் ஊடல் |
பெண்ணாமல் பெண்ணே பார்த்த பின்பும் தேடல் |
ஏனோ இன்னும் தாமதம் |
ஓ பேபி கம் வித் மி |
பேபி கம் வித் மி |
கொஞ்சம் நேரம் மழை வரும் |
கொஞ்சம் நேரம் வெயில் வரும் |
பெண்ணே உன்னை பார்க்கும் போது |
கொஞ்சம் புயல் வரும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.