text stringlengths 0 2.93k |
|---|
ஓ பேபி கம் வித் மி |
ஒரே ஒரு ஸ்னெகித பார்வை |
ஒரே ஒரு சில்லா என வார்த்தை |
வேற என்ன வேண்டும் என்று உன் இடத்தில் கேப்பேன் |
மேலும் மேலும் காதல் செய்து உன் இடத்தில் கோர்ப்பேன் |
ஆண்கள் நெஞ்சம் அலயை போல |
மீண்டும் மீண்டும் மோதும் |
பெண்கள் நெஞ்சில் கரையை போல |
தங்கியே தங்கியே விட்டு செல்ல |
ஓ பேபி கம் வித் மி |
ஓ பேபி கம் வித் மி |
கொஞ்சம் நேரம் மழை வரும் |
கொஞ்சம் நேரம் வெயில் வரும் |
பெண்ணே உன்னை பார்க்கும் போது |
கொஞ்சம் புயல் வரும் |
அனுமானை போல எனது இதயம் திறந்து தானே |
அங்கெ உனது முகத்தை காட்ட போகுறேன் |
இதயத்தை உருக்கி உருக்கி மோதிரமாக செய்தேன் |
உந்த கையில் வந்து நானும் சுத்த போகுறேன் |
உன் பேரை |
ஓ பேபி கம் வித் மி |
ஓ பேபி கம் வித் மி |
ஓ பேபி கம் வித் மி |
ஓ பேபி கம் வித் மி |
ஆண்டாண்டு காலம் இந்த காதல் என்றும் ஊடல் |
பெண்ணாமல் பெண்ணே பார்த்த பின்பும் தேடல் |
ஏனோ இன்னும் தாமதம் |
ஓ பேபி கம் வித் மி |
பேபி கம் வித் மி |
வாடி புள்ள |
கிட்ட வா டீ புள்ள |
ஓ பேபி ஓ பேபி ஓ பேபி ஓ பேபி யூ ஆர் சோ செக்ஸி |
ஓ பேபி ஓ பேபி ஓ பேபி ஓ பேபி யூ ஆர் யூ டச் மீ |
கண்ணிலே தீயை வைத்தாய் |
நெஞ்சிலே பூவை வைத்தாய் |
என்னிலே உன்னை வைத்தாய் |
உன்னிலே என்னை தைத்தாய் |
அழகாலே தூண்டில் வைத்தாய் |
– ஓ பெண்ணே பெண்ணே அகப்பட்டேன் தேம்ப வைத்தாய் |
மின்னலை போய் தொட்டேனே |
– என் கண்ணே கண்ணே கையோடு காயம் வைத்தாய் |
ஓ பேபி …. |
பஞ்சாய் பஞ்சாய் என்னை காற்றில் விட்டாய் |
நஞ்சாய் நஞ்சாய் நீயும் காதல் தந்தாய் |
அன்பே அன்பே என்ன பாவம் செய்தேன் |
கல்லாய் மண்ணாய் காலின் ஓரம் கிடந்தேன் |
காதல் என்றால் நண்பா அது கண்ணீரில் ஓடம் |
கண்ணை கட்டிக்கொண்டு அட என்னடா பாடம் |
ஓ பெண்ணே மறந்தாய் |
நெஞ்சில் முள்ளாய் கலந்தாய் |
முன்பு உன்னாலே நான் பிறந்தேன் |
இன்று மண்ணோடு நான் சரிந்தேன் |
அழகாலே தூண்டில் வைத்தாய் |
– ஓ பெண்ணே பெண்ணே அகப்பட்டேன் தேம்ப வைத்தாய் |
மின்னலை போய் தொட்டேனே |
– என் கண்ணே கண்ணே கையோடு காயம் வைத்தாய் |
நீயே நீயே ஆசை தந்து போனாய் |
ஏனோ ஏனோ மோசம் செய்து போனாய் |
உன்னை இன்று காதலித்த சாபம் |
வாழும் காலம் வந்து வந்து போகும் |
காதல் காயம் தந்தால் நீ காரணம் கேட்காதே |
பேரைக்கேட்டு என்றும் கடல் பூக்கள் பூக்காதே |
ஓ பெண்ணே பிறந்தாய் |
தேடும் முன்பே தொலைந்தாய் |
காதல் காட்டாற்று வெள்ளம் தானம்மா |
அதில் காணாமல் போனேன் நானம்மா |
ஓ பேபி …. |
குழு: ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக |
ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக |
பெண்: ஒன்னப்போல ஆம்பளைய ஊருக்குள்ள நான் பாக்கலியே |
ஒத்தையில கிட்ட வந்த திரும்பித்தானே நான் பாக்கலியே |
ஆண்: ஏய் ஒன்னப்போல பொண்ணுங்கெல்லாம் |
ஒலகத்தில தான் பஞ்சமடி |
ஒத்தையில நீயும்வந்தா ஒடம்புக்குள்ளதான் கோடை இடி |
பெண்: இது கனவானு தெரியல நனவானு புரியல |
காய்ச்சல் இன்னும் கொறையல |
என் காய்ச்சல் இன்னும் கொறையல |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.