text stringlengths 0 2.93k |
|---|
குறும்பாலே ஜெயித்தானே |
களவாடிக் கவிந்த்தானே |
கனவாலே என்னைக் கொல்கின்றான் |
கண்ணாலே இழுத்தானே |
குறுப்பாட்டைப் பிடித்தானே |
ஐயய்யோ என்னைக் கொல்கின்றான் |
(சின்னச்சின்ன..) |
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா |
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா |
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா |
டம்மா டம்மா ஹோ |
ஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு |
உன் பார்வையில் விழுகிற பொழுது |
தொடு வானத்தைத் தொடுகிற உறவு |
ஓ ஓ ஓ ஓ... |
ஓஹோ ஓ ஓ ஓ ஒரு நாளுக்குள் எத்தனை கனவு |
உன் பார்வையில் விழுகின்ற பொழுது |
தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு |
ஓ ஓ ஓ ஓஹோ |
பெண்: ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம் |
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம் |
இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம் |
என்றாலும் கால்கள் மிதக்கும் |
ஓஹோ... (ஒரு நாளுக்குள்...) |
(இசை...) |
ஆண்: நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய் |
நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய் |
நீ காதலா... இல்லை கடவுளா... |
புரியாமல் திணறிப் போனேன் |
யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான் |
நீ தானோ என்றே திரும்பிடுவேன் |
தினம் இரவினில்.. உன் அருகினில்.. |
உறங்காமல் உறங்கிப் போவேன் |
பெண்: இது ஏதோ புரியா உணர்வு |
இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது |
ஒரு பனிமலை... ஒரு எரிமலை... |
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்... (ஒரு நாளுக்குள்...) |
(இசை...) |
ஆண்: நதியாலே பூக்கும் மரங்களுக்கு |
நதி மீது இருக்கும் காதலினை |
நதி அறியுமா.. கொஞ்சம் புரியுமா.. |
கடலோர கவிதைகள் தானே.. |
உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால் |
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால் |
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம் |
பிறக்காத கனவுகள் பிறக்கும் |
பெண்: தன் வாசனை பூ அறியாது |
கண்ணாடிக்கு கண் கிடையாது |
அது புரியலாம்... பின்பு தெரியலாம்... |
அது வரையில் நடப்பது நடக்கும்.... |
ஆ: நீ என்பதே நான் தானடி |
நான் என்பதே நாம் தானடி... ஈ... |
ஆ: ஒரு பாதி கதவு நீயடி |
மறு பாதி கதவு நானடி |
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம் |
சேர்த்து வைக்க காத்திருந்தோம் |
பெ: ஒரு பாதி கதவு நீயடா |
மறு பாதி கதவு நானடா |
தாழ் திரந்தே காத்திருந்தோம் |
காற்று வீச பார்த்திருந்தோம் |
(நீ என்பதே) |
ஆ: ஒரு பாதி கதவு நீயடி |
மறு பாதி கதவு நானடி... ஈ... |
ஆ: இரவு வரும் திருட்டு பயம் |
கதவுகளை சோர்த்து விடும் |
பெ: ஓ... கதவுகளை திருடி விடும் |
அதிசயத்தை காதில் செய்யும் |
ஆ: இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது |
இடையில் பெய் பூட்டு போனது |
பெ: வாசல் தல்லாடுதே |
திண்டாடுதே கொண்டாடுதே |
ஆ: ஒரு பாதி கதவு நீயடி |
மறு பாதி கதவு நானடி... ஈ... |
ஆ: ஓ... இடி இடித்தும் மழை அடித்தும் |
அசையாமல் நின்றிருந்தோம் |
பெ: ஓ... இன்றேனே நம் மூச்சும் |
மென் காற்றில் இணைந்து விட்டோம் |
ஆ: இதயம் ஒன்றாகி போனதே |
கதவு இல்லாமல் ஆனதே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.