text stringlengths 0 2.93k |
|---|
மறந்திட மட்டும் மறந்தேனே |
தீயென புரிந்தும் அடி நானே |
திரும்பவும் உன்னைத்தொட வந்தேனே |
தெறிந்தே சுகமாய் எறிந்தேனே |
கடும் விசத்தினை எடுத்துக் குடித்தாலும் |
அடிக்கொஞ்ச நேரம் கழித்தே உயிர்ப்போகும் |
இந்தக் காதலிலே உடனே உயிர்ப்போகும் |
காதல் எனால் பெண்ணே சித்திரவதை தானே |
(ஒரு கல்..) |
உன் முகம் பார்த்தே நான் எழுவேன் |
உன் குரல் கேட்டால் நான் அறிவேன் |
உன் நிழலுடனே நான் வருவேன் |
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன் |
புறக்கணித்தால் நான் என்னாவேன் |
பெண்ணே எங்கே நான் போவேன் |
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை |
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை |
ஒரு மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள் |
காதல் என்றால் மெல்ல சாதன் என்று சொல்லும் |
ஒரு கண்ணில் வேகம் மறு கண்ணில் தாகம் |
இவனொரு காட்டு அருவி ஓ... ஓ... |
மண்ணோடும் இருப்பான் விண்னோடும் பறப்பான் |
இவனொரு வேட்டை குருவி ஓ... ஓ... |
எட்டாத மேகம் போல் இவன் |
பற்றாத முங்கில் காடு இவன் |
முல்லைக்கு தந்த தேர் இவன் |
காட்டாளன் தானடா |
கட்டாத காற்றை போல் இவன் |
குத்தாத கெம்பு மான் இவன் |
எட்டாத உயரம் தான் இவன் |
கூரான வாளடா |
சம்மா சம்மா சமரம்... |
காட்டு பூ இவன் |
சம்மா சம்மா சமரம்... |
காட்டு தீ இவன் |
(ஒரு கண்ணில்) |
விண்மீன்கள் தூங்கும் போதும் தூங்காத ஆள் இவன் |
மண்ணோடு பேசுகின்ற விதை தான் இவன் |
கல் தோன்றி மண்ணும் தோன்றா காலத்தின் காடிவன் |
காலங்கள் எழுதி வைக்கும் பெயர் தான் இவன் |
இவன் குளிர் காலத்தில் வெய்யிலை |
ஒரு போர்வையாய் செய்வான் |
இவன் வெய்யில் நேரத்தில் |
பனியை ஒரு மாலையாய் செய்வான் |
இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ... |
ஓ... ஓ... |
சம்மா சம்மா சமரம்... |
காட்டு பூ இவன் |
சம்மா சம்மா சமரம்... |
காட்டு தீ இவன் |
சில நேரம் பூக்களோடு ஏதேதோ பேசுவேன் |
காட்டானை கூட்டத்தோடு நீர் ஆடுவேன் |
பல நேரம் காற்றிலாடும் சிலும்பங்கள் வீசுவானேன் |
பறவைக்கும் காயம் வந்தால் போராடுவேன் |
நான் பாடம் கற்க காடேல்லாம் கல்லூரி தான் |
என் பெயரை சொன்னால் குயில் பாடும் கச்சேரி தான் |
இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ... |
ஓ... ஓ... |
சம்மா சம்மா சமரம்... |
காட்டு பூ இவன் |
சம்மா சம்மா சமரம்... |
காட்டு தீ இவன் |
ஆண்: ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று |
என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு |
பெண்: வழிதோறும் பூக்கள் வாழ்த்து சொன்னது கைதொட்டு |
இது கடவுள் எழுதி காதில் பாடும் தாலாட்டு |
ஆண்: இதழோரம் இதழோரம் புதிதாக புன்னகை ஒன்று |
எப்போதும் பார்த்தேனே சில நாளாய் நானே |
கதவோரம் தலை நீட்டி தினம் பார்க்கும் |
சிறு பிள்ளை போலே என்னுள் வந்து கவிதை எட்டிப்பார்க்க... |
ஆண்: ஓ... ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று |
என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு |
(இசை...) |
பெண்: தினம் உனை பார்க்கும்போது இடையினில் தோன்றும் அந்த |
ஊடலாம் அன்பே ஐய்யோ அழகானது |
ஆண்: தனிமையில் நீயும் நானும் கண்களாலே பேசும்போது |
எனக்குள்ளே தோன்றும் மோகம் புதிதானது |
பெண்: அச்சமா, நானமா, அன்பிலே கொல்வதா |
உன்னிடம் இழுத்தது எதுவோ தெரியலேயே |
ஆண்: ஹேய்... எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது |
எப்போது காதல் தாக்கும், தெரியாதது |
எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.