text stringlengths 0 2.93k |
|---|
எப்போது காதல் தாக்கும், தெரியாதது |
(இசை...) |
ஆண்: மழை வரும் நேரம் முன்பு, தரை வரும் காற்றைப் போல |
மனம் எங்கும் வந்தாய் பெண்ணே, ஜில்லென்று நீ |
பெண்: தூவும் மழை நின்ற பின்பு, தூரல் தரும் மரங்கள் போல |
நினைவுகள் தந்தே செல்வாய், என்றென்றும் நீ |
ஆண்: ஓ... கண்களா, கன்னமா, பார்வையா, வார்த்தையா |
உன்னிடம் பிடித்தது எதுவோ, தெரியலேயே... |
பெண்: எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது |
எப்போது காதல் தாக்கும், தெரியாதது |
எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது |
எப்போது காதல் தாக்கும், தெரியாதது |
ஆண்: ஒரு மாலை நேரம் வந்தது, வந்தது பூங்காற்று |
என் மனதின் ஓரம் சென்றது, சென்றது பூ போட்டு |
ஆண்: ஒரு முகமோ இரு முகமோ? முழுமுகமும் கலவரமோ? |
பயமறியாது இவன் தேசமோ....... |
இவன் விழிகள் குறி தானோ? கண்ணசைவில் கவர்வானோ? |
வலியறியாது இவன் தேகமோ.... |
ஒரு முகமோ இரு முகமோ? முழுமுகமும் கலவரமோ? |
பயமறியாது இவன் தேசமோ...... |
இவன் விழிகள் குறி தானோ? கண்ணசைவில் கவர்வானோ? |
வலியறியாது இவன் தேகமோ.... |
(இசை...) |
ஆண்: ஓஹோ ஹோ ஹோ ஹோ.... |
ஓஹோ ஹோ ஹோ ஹோ.... |
நொடியில் நொடியில் முடிவெடுப்பான்.. |
இடியின் மடியில் தினம் படுப்பான்.. |
அடியில் வெடியில் உயிரெடுப்பான்.. |
நிழல் போல் இருப்பான்.... |
எதிரும் புதிரும் போல் இருப்பான்.. |
அதிரும் செயலில் பூப்பறிப்பான்.. |
உதிரம் உயிரில் கணக்கெடுப்பான்.. |
நெருப்பாய் நடப்பான்... |
உலகம் அதிகாலை.. சோம்பல் முறிக்கும்... |
ஆனால் இவன் கையில் தோட்டா தெறிக்கும்.... |
ஒரு சமயம் இவன் செயல் நியாயம்... |
மறு சமயம் இவன் செயல் மாயம்.... |
ஜக ஜா ஜா ஜாம் ஜஜாம் ஜகிட ஜகிட ஜகிட ரகலக (ஒரு முகமோ...) |
(இசை...) |
ஆண்: தெரிக்கும் தெரிக்கும் இசை பிடிக்கும்.. |
சிரிக்கும் சிரிக்கும் மனம் பிடிக்கும்.. |
வெடிக்கும் வெடிக்கும் வெடி பிடிக்கும்.. |
இரவின் தலைவா.. ஹேய்.. |
எதையும் செய்வான் உடனுக்குடன்.. |
தேநீர் விருந்து ஆபத்துடன்.. |
செல்வான் வெல்வான் வேகத்துடன்.. |
இயங்கும் இளைஞன்... |
ரோஜாக்கள் தோற்கும் இவனின் முகமே.. |
உள் சென்று பார்த்தால் உறுமும் குணமே.. |
குழு: அட போனால் போகாட்டும் என்பான்.. |
தினமும் பகையையே உணவென உண்பான்.. |
ஜக ஜக ஜகஜோம் ஜஜோம்ஜம் ஜகஜோம் ஜஜோம்ஜம் ஜகஜோம் |
பெண்: ஒரு முகமோ இரு முகமோ? முழுமுகமும் கலவரமோ? |
பயமறியாது இவன் தேசமோ....... |
இவன் விழிகள் குறி தானோ? கண்ணசைவில் கவர்வானோ? |
வலியறியாது இவன் தேகமோ....... |
ஒரு முறை இரு முறை பல முறை கேட்டப்பின் |
இதயத்தின் கிளையினில் பூத்தாளே |
அடி முதல் நுனிவரை அவளது நினவுகள் |
ஆஹா அழகாய்த் தொலைந்தேனே |
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா |
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா |
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா |
டம்மா டம்மா ஹோ |
சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே |
முத்தமிடும் மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடா |
கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும் |
காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடா |
மேகம் போலே நான் மேலே பறந்தேன் |
வானம் கீழே நான் உள்ளே நுழைந்தேன் |
காதல் தீண்டி நான் உன்னைப்பார்த்தேன் |
நாளும் தாண்டி உன் கண்ணைப்பார்த்தேன் |
(சின்னச் சின்ன..) |
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா |
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா |
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா |
டம்மா டம்மா ஹோ |
கொலுசுக்குள் வந்துவிடவா |
நடக்கையில் சத்தமிடவா |
உன் பாதம் வீழ்ந்தே கிடப்பேனே உயிரே |
கம்மலினில் தொங்கிவிடவா |
அங்கேயேத் தங்கிவிடவா |
உன் கன்னம் தீண்டிக்கிடப்பேனே கிளியே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.