text stringlengths 0 2.93k |
|---|
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பாடல் : பார்வதி… பார்வதி… |
படம்: காதலில் சொதப்புவது எப்படி |
இசை: தமன் |
பாடியவர்கள்: சித்தார்த் |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
கல்லு மண்ணு காணும் முன்ன |
காதல் ஒண்ணு உண்டாச்சு |
ஆணும் பொண்ணும் காதலிக்க |
பூமி இங்கு ரெண்டாச்சு |
பட்டு பட்டுக் கெட்டாலும் |
கிட்டத்தட்டச் செத்தாலும் |
ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம் |
காதலித்து சொதப்புவோம்! |
காதலித்து சொதப்புவோம்! |
டேய்.. விடுங்கடா… |
என் கொடுமைய |
பொலம்பத்தான் விடுங்கடா |
போனதே போனதே ஆயிரங்-கால் |
ஃபோனில் எந்தன் பேரைக் கூட தூக்கிவிட்டாள் |
கோடி சாரி சொல்லி போட்ட எஸ்ஸெமெஸ்ஸை |
குப்பை லாரி ஏத்தி விட்டாள் |
எல்லாமே is over… |
பார்வதி… பார்வதி… |
பாதி ரூட்டில் தள்ளி விட்டாளே |
பார்வதி… பார்வதி… |
நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே |
பார்வதி… பார்வதி… |
போதும் என்று சொல்லி விட்டாளே |
பார்வதி… பார்வதி… |
காதலுக்கு கொள்ளியிட்டாளே |
டேய்.. கடவுளே… |
உனக்கென்ன குற வெச்சேன்? |
என் கதையில |
ஊரெலாம் சுத்திட யாரிருக்கா? |
பைக்கில் என்னை கட்டிக்கொள்ள யாரிருக்கா? |
மூவி போக மூடு மாத்த யாரிருக்கா? |
மோட்டிவேஷன் யாரிருக்கா? |
எல்லாமே is over |
என்று சொல்லி ஓடி விட்டாளே |
பார்வதி… பார்வதி… |
கும்பலோடு சுத்த விட்டாளே |
பார்வதி… பார்வதி… |
முத்தவிட்டு கத்த விட்டாளே |
பார்வதி… பார்வதி… |
சங்கு ஊதி மூடி விட்டாளே |
பார்வதி… பார்வதி… |
சிங்கிள் சிங்கம் ஆக்கி விட்டாளே |
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் |
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது |
நெஞ்சோரமா ஒரு காதல் |
காதல் வைத்து |
என்ன இது இது என்ன தொல்லை |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பாடல் : என்ன இது இது என்ன தொல்லை |
படம்: மௌனகுரு |
இசை: தமன் |
பாடியவர்கள்: ராகுல் நம்பியார், ரஞ்சித்,ரீட்டா, ரம்யா |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
என்ன இது இது என்ன தொல்லை |
என் மனசு என்னிடமும் இல்லை |
மௌனம் வந்து விழுங்குது |
சொல்லைஏனோ |
காலிரண்டும் உடன் வரவில்லை |
புன்னகையும் புரிந்திடவில்லை |
கண்ணிமைகள் உறங்கிடவில்லை |
ஏனோ ஏனோ......... |
உந்தன் தனிமையின் உலகினில் முதன்முறை |
ஒருமுகம் அடிக்கடி அடிக்கடி வருதோ |
உந்தன் தலையணை உறைகளில் |
கனவெனும் பூச்செடி வட்டமிட்டு பூக்களைத்தருதா |
உந்தன் நடையுடை பாவனை சிந்தனை யாவிலும் |
புதுப்புது மாற்றங்கள் வருதா |
ஒரு செல்லமான கள்ளத்தனம் |
கண்ணுக்குள்ளே வந்து நின்று |
விட்டுவிட்டு வேதனைகள் தருதா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.