text stringlengths 0 2.93k |
|---|
இது ஏனோ இது ஏனோ |
என்னயிதுவோ என்னயிதுவோ |
என்னவென்று அய்யோ தெரியாதா |
கண்ணை மூடி உன்னை நீயே |
உற்றுப்பார்த்தால் |
உள்ளம் சொல்லாதா |
என்ன இதுவோ என்ன இதுவோஎன்னவென்று |
அய்யோதெரியாதா |
ஒன்றும் ஒன்றும் ஒன்று சேர்ந்து |
ஒன்றாகும் உண்மைப் புரியாதா |
ஏனோ ஏனோ |
(என்ன இது )........ |
நேரம் வரும் வரை என் மனதுக்குள் |
நூறு தீ அலை இது எதனாலோ |
அய்யோ |
பார்வை ஒரு முறை நீ பார்த்ததும் |
சாரல் பலமுறை எதனாலோ |
நீ ஒருமுறை பார்த்தால் |
இருதயம் உறையும் |
இது என்ன இது ஏனோ |
அய்யோ நீ மறுமுறை பார்த்தால் |
இருதயம் |
இது என்ன இது ஏனோ |
ஒன்றாக தொலைந்தோமோ |
என்ன இதுவோ என்ன இதுவோ |
என்னவென்று அய்யோ தெரியாதா |
விரும்பிவந்து மாட்டிக்கொண்ட |
மந்திரத்தை உள்ளம் சொல்லாதா |
என்ன இதுவோ என்ன இதுவோ |
என்னவென்று |
அய்யோ தெரியாதா |
திரும்ப திரும்ப மாட்டிக்கொள்ளும் |
தந்திரத்தால் உள்ளம் துள்ளாதா |
ஏனோ ஏனோ.... |
நீயும் நானும் வானும் மண்ணும் |
முதல் மழை |
சின்ன சின்ன தூரல் வந்து |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
அழைப்பாயா? அழைப்பாயா? |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பாடல் : அழைப்பாயா? அழைப்பாயா? |
படம்: காதலில் சொதப்புவது எப்படி |
இசை: தமன் |
பாடியவர்கள்: கார்த்திக் ,ஹரினி |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
விழுந்தேனா? தொலைந்தேனா? |
நிறையாமல் வழிந்தேனா? |
இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன், |
சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன். |
காலில்லா ஆமை போலவே |
காலம் ஓடுதே! |
இங்கே உன் இன்மையை உணர்கிற போது |
ஒரே உண்மையை அறிகிறேன் நானே. |
எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது |
உன் நெஞ்சிலும் உண்டா என்றெண்ணியே |
இருதயம் துடிக்குதே! |
அழைப்பாயா? அழைப்பாயா? |
நொடியேனும் அழைப்பாயா? |
பிடிவாதம் பிடிக்கின்றேன் முடியாமலே…! |
அழைப்பாயா? |
அழைப்பாயா? அழைப்பாயா? |
படிக்காமல் கிடக்கின்றேன் |
கடிகாரம் கடிக்கின்றேன் விடியாமலே…! |
அழைப்பாயா? |
நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன் |
நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லிப் பார்த்தேன் |
நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன் |
நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன் |
நிலைமை தொடர்ந்தால்… என்ன நான் ஆகுவேன்? |
மறக்கும் முன்னே |
அழைத்தால்… பிழைப்பேன்… |
அழைப்பாயா? அழைப்பாயா? |
அலைபேசி அழைப்பாயா? |
தலைகீழாய் குதிக்கின்றேன் குரல் கேட்கவே…! |
அழைப்பாயா? |
அழைப்பாயா? அழைப்பாயா? |
நடுஜாமம் விழிக்கின்றேன் |
நாட்காட்டி கிழிக்கின்றேன் உனைப் பார்க்கவே…! |
அழைப்பாயா? |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.