text stringlengths 0 2.93k |
|---|
ஹே பாதி தின்று மூடிவைத்த தீனி போலவே |
என் காதில் பட்டு ஓடிப் போன பாடல் போலவே |
என் நாசி மீது வீசி விட்டு மாயமான வாசம் போலே |
நீ பேசி வைக்கும் போது ஏக்கம் மூளும் நெஞ்சின் மேலே |
சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே |
இதயம் இங்கே |
வேறெதோ… நேருதே… |
அழைப்பாயா? அழைப்பாயா? |
தவறாமல் அழைப்பாயா? |
தவறாக அழைத்தாலே அது போதுமே…! |
அழைப்பாயா? |
அழைப்பாயா? அழைப்பாயா? |
மொழியெல்லாம் கரைந்தாலும் |
மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே! |
அழைப்பாயா? |
உயிரிலே என் |
யாருமில்லா தனியரங்கில் |
மலரே மௌளனமா |
என் வீட்டுத் தோட்டத்தில் |
நான் சொன்னதும் மழை வந்துச்சா |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பாடல் : நான் சொன்னதும் மழை வந்துச்சா |
படம்: மயக்கம் என்ன |
இசை: ஜி.வி.பிரகாஷ் |
பாடியவர்கள்: நரேஷ் ஐயர் |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
நான் சொன்னதும் மழை வந்துச்சா |
நான் சொல்லல வெயில் வந்துச்சா |
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா |
முத்து முத்து பேச்சி |
என் கண்ணுல பொய் இருக்கா |
உன் கண்ணோட மைக்கிறுக்கா |
அடி கள்ளியே அறிவிருக்கா |
என் மூச்சி நின்னு போச்சு |
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா |
காட்டோட காடாக கட்டிபோட்டியா |
ஊத்தாத ஊத்தேல்லாம் உள்ள ஊத்துது |
என் பேச்சல்லாம் நின்னு போய் மூல சுத்துது |
நான் சொன்னதும் மழை வந்துச்சா |
நான் சொல்லல வெயில் வந்துச்சா |
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா |
முத்து முத்து பேச்சி |
கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற |
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுபெத்துற |
அடி போடி போடி போடி போட்ட மயிலே |
ஓலை ஏதும் வந்துச்சா |
உன்ன துக்கி போக தான் வருவேன்னு |
கிளி வந்து பதில் சொல்லுச்சா |
கரு நாக்கு கார புள்ள |
கருப்பட்டி நெறத்து முல்ல |
எடுவட்ட நெனப்பு தொல்ல |
நீ களவாணி |
ஓ கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற |
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுபெத்துற |
நான் சொன்னதும் மழை வந்துச்சா |
நான் சொல்லல வெயில் வந்துச்சா |
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா |
முத்து முத்து பேச்சி |
ஆடு .. ஆடு .. |
ஆத்தாடி ஆடு மேய்க ராசா வந்தாரா |
எங்க -ஆடு தின்ன எச்சி புல்ல மேய்ய வந்தாரா |
அடி போடி போடி போடி முட்ட கன்னி |
கட்டம் கட்டி பாஞ்சேன் |
அட கண்ணா முடி கொஞ்ச சாஞ்ச போதும் |
கனுவுல தீ மிதிச்சேன் |
கண்ணாடி வளையல் தாரேன் |
காதுக்கு ஜிமிக்கி தாரேன் |
கழுத்துக்கு தாலி தாரேன் |
நீ வரையாடி |
கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற |
நான் சொன்னதும் மழை வந்துச்சா |
நான் சொல்லல வெயில் வந்துச்சா |
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா |
முத்து முத்து பேச்சி |
என் கண்ணுல பொய் இருக்கா |
உன் கண்ணோட மைக்கிறுக்கா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.