text stringlengths 0 2.93k |
|---|
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன் |
கால்தீண்டும் கொழுசில் என்னோட மனச |
சேர்த்து கொர்கவே தவிப்பேன் |
காதோடு தவழும் கம்மல் போல்கிடப்பேன் |
கன்னத்தை உறசி என் ஜென்மம் முடிப்பேன் |
என்னை ஏதோ செய்தால் ... |
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே |
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ... |
நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள் |
பார்காத நேரம் என்னை பார்ப்பாள் |
என்னை பார்த்து சிரிப்பால் |
நான் பார்த்தல் மறைப்பால் |
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பால் |
பெண் நெஞ்சம் புதி அதை எப்போதும் |
யாரும் யாரும் அறிந்ததே இல்லை |
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும் |
பெண்கள் மதிபதே இல்லை |
மனம் நொந்த பிறகே |
முதல் வார்த்தை சொல்வாள் |
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள் |
என்னை ஏதோ செய்தால் ... |
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலி |
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே |
தங்கமே உன்னத்தான் |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
தள்ளிப் போகாதே.. |
பச்சை வண்ண பூவே |
இவன் பேரை சொல்லும் போது- எந்திரன் |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பாடல் :அரிமா அரிமா |
படம்: எந்திரன் |
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம் |
இசை: AR ரஹ்மான் |
வரிகள்: வைரமுத்து |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
இவன் பேரைச் சொன்னதும் |
பெருமை சொன்னதும் |
கடலும் கடலும் கைத்தட்டும் |
இவன் உலகம் தாண்டிய |
உயரம் கொண்டதில் |
நிலவு நிலவு தலை முட்டும் |
அடி அழகே உலகாழ்கே |
இந்தஎந்திரன் |
என்பவன் படைப்பில் உச்சம் |
அரிமா அரிமா |
நானோ ஆயிரம் அரிமா |
உன் போல் பொன்மான் கிடைத்தால் |
யம்மா சும்மா விடுமா |
ராஜாத்தி உலோகத்தில்ஆசைத்தீ மூளுதடி |
நான் அட்லாண்டிக்கை ஊற்றி பார்த்தேன் |
அக்கினி அணையலையே |
உன் பச்சைத் தேனை ஊற்று |
என் இச்சைத் தீயை ஆற்று |
அடி கச்சைக் கனியே பந்தி நடத்து |
கட்டில் இலை போட்டு |
(அரிமா..)(இவன் பேரைச்..) |
சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில் |
சட்டென்று மோகம் பொங்கிற்றே |
நாட்சகன் வேண்டாம் ரசிகன் வேண்டும் |
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே |
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே |
நான் மனிதன் அல்ல |
அக்ரினையின் அரசன் நான் |
காமுற்ற கணிணி நான் |
சின்னஞ் சிறுசின் இதயம் தின்னும் |
சிலிகான் சிங்கம் நான் |
எந்திரா எந்திரா.. |
எந்திரா எந்திரா..எந்திரா எந்திரா.. |
எந்திரா எந்திரா..எந்திரா எந்திரா.. |
(அரிமா..)(இவன் பேரைச்..) |
மேகத்தை உடுத்தும் மின்னல்தான் நானென்று |
ஐசுக்கே ஐசை வைக்காதே |
வயரெல்லாம் ஓசை உயிரெல்லாம் ஆசை |
ரோபோவைப் போபோவென்னாதே |
ஏ ஏழாம் அறிவே |
உள் மூளை திருடுகிறாய் |
உயிரோடு உண்ணுகிறாய் |
நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ |
அதுதான் நானென்றாய் |
(இவன் பேரைச்..)(அரிமா..) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.