text stringlengths 0 2.93k |
|---|
என் இஞ்சின் நெஞ்சோடு |
உன் நெஞ்சை அணைப்பேன் |
நீ தூங்கும் நேரத்தில் |
நான் உன்னை அணைப்பேன் |
என்னாளும் எப்போதும் |
உன் கையில் பொம்மையாவேன் |
தொட்டு பேசும் போதும் |
ஷாக்கடிக்கக் கூடும் காதல் செய்யும் நேரம் |
மோட்டார் வேகம் கூடும் |
இரவில் நடுவில் பேட்டரி தான் தீரும் |
மெமரியில் குமரியை |
தனிச் சிறை பிடித்தேன் |
இரவினில் துடித்தேன் |
சென்சார் எல்லாம் தேயத்தேய |
நாளும் உன்னை படித்தேன் |
உன்னாலே தானே என் |
விதிகளை மறந்தேன் |
எச்சில் இல்லா எந்தன் முகம் |
சர்ச்சை இன்றிக் கொள்வாயா |
ரத்தம் இல்லாக் காதல் என்று |
ஒத்திப் போகச் சொல்வாயா |
உயிரியல் மொழிகளில் |
எந்திரன் தானடி |
உளவியல் மொழிகளில் |
இந்திரன் நானடி |
சாதல் இல்லா சாபம் வாங்கி |
மண்மேலே வந்தேனே |
தேய்மானமே இல்லா |
காதல் கொண்டு வந்தேனே |
ஹேய் ரோபோ மயக்காதே |
முட்டாதே ஓரம்போ |
நீ என் காலைச் சுற்றும் பாம்போ |
காதல் செய்யும் ரோபோ |
நீ தேவையில்லை போ போ |
(இரும்பிலே..) |
ஜூன் போனால் |
எல்லோரும் சொல்லும் |
மலரே மௌளனமா |
கேளடி கண்மணி |
பூக்கள் பூக்கும் தருணம் |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பாடல் : பூக்கள் பூக்கும் தருணம் |
படம்: மதராசப்பட்டிணம் |
இசை: GV பிரகாஷ் |
பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பூக்கள் பூக்கும் தருணம் |
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே |
புலரும் காலை பொழுதை |
முழு மதியும் பிரிந்து போவதில்லையே |
நேற்றுவரை நேரம் போகவில்லையே |
உனது அருகே நேரம் போதவில்லையே |
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ |
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ |
இரவும் விடிய வில்லையே |
அது விடிந்தால் பகலும் |
முடியவில்லையே பூந்தளிரே |
வார்த்தை தேவையில்லை |
வாழும் காலம் வரை |
பாவை பார்வை மொழி பேசுமே |
நேற்று தேவை இல்லை |
நாளை தேவையில்லை |
இன்று இந்த நொடி போதுமே |
வேரின்றி விதியின்றி |
விண் தூவும் மழை இன்றி |
இது என்ன இவன் தோட்டம் |
பூப்பூக்குதே |
வாள் இன்றி போர் இன்றி |
வலிக்கின்ற யுத்தம் இன்றி |
இது என்ன இவனுக்குள் |
எனை வெல்லுதே |
இதயம் முழுதும் இருக்கும் |
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும் |
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் |
அது கிடைத்தால் சொல்ல |
வேண்டும் எனக்கும் பூந்தளிரே.. |
எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து |
எங்கும் ஈரமழை தூவுதே |
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை |
என்ற போதும் இது நீளுதே |
யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.